தேடல் · Search: வளர்நிலை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
28 இல் 1–25 · 1–25 of 28
பாலினம் சாராத பெருக்கமுடைய — vegetative
வழுவாது இருப்பது
சொற்கள் அல்லது தொடர்கள் இலக்கணவிதியினின்றும் விலகாது அமைகை ( 374.)
மின்னோட்டம், மின்னழுத்தம் ஆகியவற்றின் அளவுகளில் படிப்படியாக ஏற்படும் அதிகரிப்பைக் குறிக்கும் சொல் — growth
கண்ணி — net, web
பருத்து உயர்ந்த மரங்கள் அடர்ந்த காடு
வளையல்.
கொடிவகை
புன்னைமரம்
பாலப் பருவத்திலுள்ள இருதுவாகாத பெண்; வயதுக்கு வராத இளம்பெண்
ஒரு கடல்வாழ் மீன் இனம். இது நீளமாக இருக்கும். இம்மீன் உணவாக பயன்படுகிறது.
ஒரு வகைப் பழ மரம் — bananatree, banana, plantain
மயிர்க்கால் சுழலின் ஒய்வுப்படி நிலை — telogen
அபிமானமாக வளர்க்கப்படும் பிள்ளை
கோபுரம் .
ஒருவகைப் பாம்பு
பின்னின்றேவல் செய்கை
சொல் முதலியன இலக்கணத்தவறாக வருகை ( 374, மயிலை.)
மேலதிக வழிப்பாதையின் வழி யில் பரவும் தூண்டல்களால் இதயக்கீழறையின் ஒரு பகுதி முன்கூட்ட செயலூட்டப்படும் நிலை — preexcitation
பாதுகாப்பில்லாது யாவரும் கவர்ந்து கொள்ளக்கூடிய சொத்து
வல்லாரை மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரம். — indian penny wort, Centella asiatica
பகை மேற் படையெடுத்தலை விரும்பி வேந்தன் வாளைப் புறவீடுவிடுவதைக் கூறும் புறத்துறை ( 3. 4.)
ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட வளிமண்டலத்தில், இடம்பெறும் ஒரு தொகுதி தோற்றப்பாடுகளைக் குறிக்கப் பயன்படுகிறது. வானிலை நடப்பு நிலையைக் குறிக்கிறது
உடல் நலம் கெட்டநிலை — sickness
விந்து முட்டையோடு சேர்வதால் ஏற்படும் கருவளர்நிலை — pregnancy