வழலை

vaḻalai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவகைப் பாம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வழலை)
2.
ஒருவகை உப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வழலை)
3.
சவுக்காரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வழலை)
4.
புண்ணினின்று வடியும் ஊனீர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வழலை)
5.
கோழை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வழலை)
6.
பாம்பு, புண்வடி நீர்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 368)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7mx4sahp/

தமிழ்
“வழலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7mx4sahp/
APA
Oliyon Research. (2026). வழலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7mx4sahp/
MLA
"வழலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7mx4sahp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment