வானிலை
vāṉilai
பொருள்கள் · Senses
1.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட வளிமண்டலத்தில், இடம்பெறும் ஒரு தொகுதி தோற்றப்பாடுகளைக் குறிக்கப் பயன்படுகிறது. வானிலை நடப்பு நிலையைக் குறிக்கிறது
2.
காற்றுவெளி நிலைமை. கதிரவன் ஒளி, வெப்பநிலை, மப்புநிலை, ஈரநிலை, காற்றழுத்தம் ஆகிய காரணிகளை உள்ளடக்கியது
— weather
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xw5xb93y/
தமிழ்“வானிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xw5xb93y/APA
Oliyon Research. (2026). வானிலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xw5xb93y/MLA
"வானிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xw5xb93y/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment