தேடல் · Search: மூளை நோய்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
40 இல் 1–25 · 1–25 of 40
மூளையைப் பாதிக்கும் ஒரு நோய் — encephalopathy
தலையை அல்லது மூளையைப் பாதிக்கும் ஒரு நோய் — cephalopathy
எண்ணம், உணர்வு, செயல் ஆகியவற்றில் தொடர்பு இல்லாமல் இருக்கும் ஒரு மூளைக் கோளாறு. இது அழிவுறுத்தும் கொடிய நோய். இதன் அறிகுறிகள் 20 வயதுகளில் தோன்றும். எனினும், இதற்கான வித்து கரு வளர்ச்ச… — schizophrenia
மலக்குடலில் ஏற்படும் மூல நோய் — recta; varices
குத இரத்தக்குழல் தளர்ச்சி
மூளையில் ஈரக்கசிவும், பருத்த ஈரல் குலையும் உண்டாக்கும் நோய். இதில் மூளை நீர்க்கோவை ஏற்படுகிறது. ஆனால், கண்ணறை ஊடுருவல் ஏற்படுவதில்லை. ஈரல் குலையிலும், சிறுநீரகம் உட்பட மற்ற உறுப்புகளில… — Reye syndrome
காண்க: குலையெரிவு
கடுமையாக ஏற்படும் வயிற்றுவலி — tormina
உயர்ந்த மலைப் பகுதிகளில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக உண்டாகும் முச்சடைப்பு, இதயத் துடிப்புக் கோளாறு போன்ற அறிகுறிகள் கொண்ட நோய் — mountain sickness
பெண்ணின் மார்பகம் — breast
கொடிவகை
முள் — sprout, sprig, twig, peg, stake, wedge
குகை
துளை, மலையினுட் குகை
corner, angle
விலங்கின உடலின் நரம்பு மண்டலத் தலைமையகம். — brain
matter,white
fluid, cerebrospinal
அகப்பை
கருமுளையில் உண்டாகும். கரு வுற்ற முதல் 3 மாதங்களில் இந்நோய் கண்டால் கடுமையான விளைவு ஏற்படும் — embryopathy
மயக்கத்தோடு கூடிய ஒருவகை மூளைவீக்க நோய் — sleepy-sickness
அறிவின்மை, பொய்யுணர்வு
குளறுவாய்
நோவகற்றும் மருந்தாகவும், உறக்க மருந்தாகவும் பயன்படும் மெத்தோட்ரி மெப்ராசின் என்ற மருந்தின் வணிகப் பெயர். இது முரண் மூளை நோய், கடைக்கணு நோய்கள் போன்றவற்றில் பயன்படுகிறது — veractil