தேடல் · Search: பின்புறம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
59 முடிவுகள் · results
பின் + புறம்; பின்பக்கம் — backside, rear, hind part
புறமொழிச்சொல்--சமசுகிருதம்--पश्चिम---பஸ்சிம---வேர்ச்சொல்
பின்புறம்
பின்புறம்
the back
முதுகுப் பகுதி சார்ந்த அல்லது ஒர் உறுப்பின் முதுகுப்புறம். தலையணையை ஆதாரமாக வைத்து மல்லாந்து படுப்பது முதுகுப்புற நிலையாகும் — dorsal
பின்புறம்
Posterior
ஏற்கெனவே ஒரு புறம் அச்சிடப்பட்ட தாளின் மறுபுறத்தில் அச்சிடுதல் — backup
கோள்
விமானக் கட்டுப்பாட்டுப் பரப்பு அல்லது சுழலியின் பின்புறமுனை — trailing edge
வியானக் கட்டுப்பாட்டுப் பரப்பு அல்லது சுழலியின் பின்புற முனை — Trailing edge
ஒரு பொருளுக்கு அதன் பின்புலமுள்ள ஓரிடத்திலிருந்து ஒளியூட்டுதல் — back light
பெயர்ச்சொல் — that which is posterior in place or time; after, afterwards, subsequently
ஏற்கெனவே ஒரு புறம் அச்சிடப்பட்ட தாளின் எதிர்ப்புறம் — backup side
பின்னணி — background
முன் ()
* புறம்
கருப்பூரம்
சில காந்த நாடா அமைப்புகளில் உள்ள வசதி. இதில் காந்த நாடா அலகுகள் தலைகீழாக நகர்ந்து கொண்டே, கணினி பின் இருப்பகத்திற்குள் தரவுகளை மாற்றித் தரும் — backward read
ஒரு பன்முகப் பணிச் சூழலில் செயல்முறைகளை இயக்கு வதற்குக் குறித்தளிக்கப் பட்டுள்ள முந்துரிமை. முன்புறச் செயல்முறைகள், மிக உயர்ந்த முந்துரிமையைக் கொண்டவை. பின்புறச் செயல் முறைகள், மிகக்குறைந்… — foreground/background
மூக்கிற்குப் பின்புறம் மூக்குத்தொண்டையில் அமைந்துள்ள — postnasal
மாதுளை ( 314)
1.(தமனி), 2.(சிரை), 3.(நாளம்)
பின் கழுத்து
வீட்டின் பின்புறம் — back portion of the house, toilet (facetious), especially since toilets were lo…
பின்புறம் இணைந்த மகரந்தப் பையின் பின்புறத்தில் (முதுகுப் புறத்தில்) உள்ள ஏதாவது ஒரு பகுதியில் மகரந்த இழை பொருந்தி இருத்தல் — dorsifixed
வீட்டின் பின்புறம்; வீட்டுக் கொல்லை
*பாதரசம்(பெ) = அசோகம் — mercury
*(தமி), (பெ) - புறக்கடை = வீட்டின் பின்புறம்.
இரைப்பைக்குப் பின்புறம், கணையத் தின் வால் பகுதியில், உதர விதானத்திற்குக் கீழேயுள்ள நிண அணுச்செல்குழாய் உறுப்பு. — spleen
முதுகு, பின்புறம்
கையெழுத்து
வீட்டின் பின்புறம் தாழும் கூரை
போரில் முதுகுகாட்டுகை.
தொடையின் மேற்பாகம்
*(தமி), (பெ) - புழைக்கடை = வீட்டின் பின்புறம் = பிழக்கடை.
பின் + பக்கம்; பின்புறம் — backside, rearside
கப்பலின் பின்புறம்
தலையின் பின்புறம்
விலங்கின் பின்புறத்துக் கால்
பின்பக்கத்திலிருக்கும் சாய்வு
பறவைகளில் கானப்படுவது. கவை போன்ற வடிவம். முன்புறம் தோள் வளையங்களோடும் பின்புறம் மார்பெலும்போடும் இணைந்துள்ளது — fercula
மகரந்த இழையோ அதன் தொகுப்போ மகரந்தப்பையின் பின்புறம் முழுவதும் பொருந்தி இருக்கும். எ-டு சண்பகப்பூ — adnate
ஒர் உருக்காட்சிக்குப் பின்புறம், கிடைமட்டத்தில் சற்றே பக்கவாட்டிலும், செங்குத்தாகவும் விழும்படி செய்யப் பட்டுள்ள ஒரு நிழல். இது, உச்சியிலுள்ள உருக்காட்சியானது பக்கத்தின் மேற்பரப்பிலிருந்து உயர்… — drop shadow
அவமதிப்புண்டாகப் பின்புறம் திரும்புதல்
கட்டுமானம் செய்த புத்தகங்களில் முன்புறம் அல்லது பின்புறம் உள்ள வெற்றுத் தாள் — fly leaf
நீர்க்கசிவற்ற வறட்டுக் கண்ணழற்சியை ஆராய்ந்தறி வதற்கான முறை. இதில், நோயாளியை உட்கார வைத்து, அவருக்குப் பின்புறம் நின்று கொண்டு, தலை பின்புறமாகத் திருப்பப்படுகிறது. தலையைப் பிடித்துக்கொண்ட… — Naffziger's method
பாதம் சிறிதளவு பின்புறம் வளைந்து, பெரும்பாலும் நீண்டிருத்தல். பெர்லின் நரம்பியலறிஞர் ஹெர்மன் ஒப்பன்ஹைம் பெயரால் அழைக் கப்படுகிறது — Oppenheim's reflex
முழங்கால் மூட்டழற்சி நோய் உள்ளவர்களுக்கு முழங்கால் மூட்டின் பின்புறம் நீரால் சூழப்பெற்ற பை போன்ற கட்டி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறுவை மருத்துவர் வில்லியம் பேக்கர் இந்த நோயை முதன்முதலில் இனம்… — Baker's cyst
மார்புக்கூட்டெலும்புகளில், முன்புறம் அல்லது பின்புறம் பல முறிவுகள் ஏற்படுதல் அல்லது அத்தகைய முறிவுகளின் கலவை. — stove-in chest
பிரதானச் சுரையாணி பின்புறம் நழுவிவிடாமல் தடுப்பதற்காக மற்றொரு கரையாணியின் அடிப்புறம் திருகி இறுககப்படும் ஒரு மெல்லி மரையாணி — Lock nut
ஏவுகணையின் எரியறையில் பின்புறம் மட்டுமே பீச்சும் குழல் இருக்கும். இவ்வறையில் எரிபொருள் எரியும் பொழுது மீயழுத்தத்துடன் வளிகள் உண்டாகும். இவை குறுங்குழலின் வழியாக வெளியேறுவதால் உருவாகு… — rocket propulsion
செங்குத்தாக உயரே ஏறிய பிறகு கீழே சறுக்குகிற நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து விமானத்தின் வால், கீழ்நோக்கியதாக பின்புறம் கீழ்ப்புறமாகச் செயல்படும் நிலை tail spin: (வானூ) வானூர்தியின் கழல் க… — tail slide
பிரதானச் சுரையாணி பின்புறம் நழுவி விடாமல் தடுப்புதற்காக மற்றொரு கரையாணயின் அடிப்புறம் திருகி இறுக்கப்படும் ஒரு மெல்லிய மரையாணி — lock nut
மார் பெலும்புக்குப் பின்புறம் கேடயச் சுரப்பியை மேல் நோக்கி நீண்டிருக்கும் ஒரு சுரப்பி, இது குழவிப்பருவத்திலேயே நன்கு உருவாகியிருக்கும் பருவமடையும் போது முழுவடிவளவைடையும். பின்னர் நிண… — thymus (thymus gland)
மின்னாக்கியிலிருந்து மின்விசையைக் கொண்டு செல்லும் மின்விசைப் பலகையின் பின்புறம் பொருத்தப்பட்டுள்ள செப்பு மின்வாய்க் கட்டைகளிலிருந்து பங்கீட்டு மின்சுற்று வழிகளுக்கு மின்விசை செலுத்தப்படுகிறது — generator bus bars
முறையில்லாத பந்தெறி (No Ball ) யைத் தவிர மற்ற முறையோடு எறிகின்ற பந்தை அடித்தாட முயற்சிக்கும் ஒரு பந்தடி ஆட்டக்காரர் பந்தை அடிக்கத் தவறிய நிலையில் அடித்தாடும் எல்லைக் கோட்டிற்கு வெளியே… — STUMPED
பின்புறம் சாய்ந்து திரும்பிய கருக்கொண்ட கருப்பை — retroverted gravid uterus