புறம்

puṟam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* புறம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறம்)
2.
இடம், வரியில்லா நிலம், பக்கம், வெளி, பின்புறம், முதுகு, வீரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 303)
3.
காணத பிற இடம், (குறள் 181, 183, 185); வெளியிடம், (குறள் 277); உடம்பு, (குறள் 298), வெளிப்பட, (குறள் 487); பிறர், (குறள் 549); எதிர் முகம், (குறள் 924); பகைவரிடத்து, (குறள் 933).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 174)
4.
ஒரு பல்லிணைச் சக்கரத்தில், பற்சக்கர வட்டத்திற்கு வெளியேயுள்ள பல்லின் முனை அல்லது பகுதி — addendum
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 19)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s865mdx6/

தமிழ்
“புறம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s865mdx6/
APA
Oliyon Research. (2026). புறம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/s865mdx6/
MLA
"புறம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s865mdx6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment