விக்கெட்டை அடித்து வீழ்த்துதல்

vikkeṭṭai aṭittu vīḻttutal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முறையில்லாத பந்தெறி (No Ball ) யைத் தவிர மற்ற முறையோடு எறிகின்ற பந்தை அடித்தாட முயற்சிக்கும் ஒரு பந்தடி ஆட்டக்காரர் பந்தை அடிக்கத் தவறிய நிலையில் அடித்தாடும் எல்லைக் கோட்டிற்கு வெளியே வந்து விடுகிறார். அதாவது அவர் பந்தை அடிக்க எடுத்துக்கொண்ட வேகத்தால் குறி தவறி அதன் மூலம் தனது உடல் சமநிலை இழந்து அடித்தாடும் எல்லையை விட்டு வெளியே வந்து விடுகிறார். ஆனாலும் அவர் ஓட்டம் எடுக்கின்ற முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இந்த சமயத்தில், விக்கெட் பின்புறம் நிற்கின்ற விக்கெட் காப்பாளர், குறித்தவறி அடிபடாமல் தன்பக்க்கம் வந்த பந்தைப் பிடித்து தனது குழிவினரின் யாருடைய உதவியும் இல்லாமல் விக்கெட்டைத் தட்டி வீழ்த்திவிட்டால் அதுதான் விக்கெட்டை அடித்து வீழ்த்துதல் என்று கூறப்படும். அடித்தாடுகிற ஆட்டக்காரரின் உடல் அல்லது பந்தாடும் மட்டையைத் தொட்ட பந்தைப் பிடித்த விக்கெட் காப்பாளர், எல்லையை விட்டு வெளியே வந்தவர் மீண்டும் எல்லைக்கள் வருவதற்குள். விக்கெட்டை வீழ்த்தி, அவரை ஆட்டத்திலிருந்தே வெளியேற்றி விடலாம். — STUMPED
கலைச்சொல் · Technical கிரிக்கெட் மூலம் · source: விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி — எஸ். நவராஜ் செல்லையா (பக். 92)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/394hzuu6/

தமிழ்
“விக்கெட்டை அடித்து வீழ்த்துதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/394hzuu6/
APA
Oliyon Research. (2026). விக்கெட்டை அடித்து வீழ்த்துதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/394hzuu6/
MLA
"விக்கெட்டை அடித்து வீழ்த்துதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/394hzuu6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment