பச்சிமம்

paccimam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புறமொழிச்சொல்--சமசுகிருதம்--पश्चिम---பஸ்சிம---வேர்ச்சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பச்சிமம்)
2.
மேற்கு
மற்றையர்க்குப் பச்சிமமே மாண்பு ( பொது. 270).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பச்சிமம்)
3.
பின்புறம்
பச்சி மத்தினு முகத்தினு மருங்கினும் பகழி . . . உமிழ ( பிரமாத். 71).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பச்சிமம்)
4.
பின்பட்டது
விப்பிரர் பச்சிமபுத்தியர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பச்சிமம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m2zc6xbx/

தமிழ்
“பச்சிமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/m2zc6xbx/
APA
Oliyon Research. (2026). பச்சிமம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/m2zc6xbx/
MLA
"பச்சிமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/m2zc6xbx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment