மேலொப்பம்

mēloppam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கையெழுத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேலொப்பம்)
2.
எழுத்து அல்லது பேச்சால் ஒப்புக் கொள்ளுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேலொப்பம்)
3.
1) மாற்று ண்டியல் அல்லது காசோலையின் பின்புறம் இடப்படும் ஒப்பம். அது யாருக்கு ஒப்பம் செய்யப்படுகிறதோ அவர் அதில் கையெழுத்திட்டுப் பெறலாம். இது தனிமேலொப்பம், வரம்புடை மேலொப்பம் என இருவகை 2) ஓர் ஆவணத்தைச் சட்டப்படி மதிப்புள்ள தாக்கத் தேவைப்படும் கையெழுத்து.மேலெழுத்து புறக்குறிப்பு என்றுங் கூறலாம். — endorsement
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 60)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/54va765w/

தமிழ்
“மேலொப்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/54va765w/
APA
Oliyon Research. (2026). மேலொப்பம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/54va765w/
MLA
"மேலொப்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/54va765w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment