{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "54va765w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/54va765w/", "kind": "word", "headword": "மேலொப்பம்", "romanization": "mēloppam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:03:35.287842+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கையெழுத்து", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மேலொப்பம்"}, {"n": 2, "definition_ta": "எழுத்து அல்லது பேச்சால் ஒப்புக் கொள்ளுகை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மேலொப்பம்"}, {"n": 3, "definition_ta": "1) மாற்று ண்டியல் அல்லது காசோலையின் பின்புறம் இடப்படும் ஒப்பம். அது யாருக்கு ஒப்பம் செய்யப்படுகிறதோ அவர் அதில் கையெழுத்திட்டுப் பெறலாம். இது தனிமேலொப்பம், வரம்புடை மேலொப்பம் என இருவகை 2) ஓர் ஆவணத்தைச் சட்டப்படி மதிப்புள்ள தாக்கத் தேவைப்படும் கையெழுத்து.மேலெழுத்து புறக்குறிப்பு என்றுங் கூறலாம்.", "needs_definition": false, "gloss_en": "endorsement", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 60"}]}}