புறக்கொடை

puṟakkoṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
போரில் முதுகுகாட்டுகை.
வினையை வென்று புறக்கொடை காணு மன்றே (சீவக. 1430)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறக்கொடை)
2.
கோயிலின் வெளிப்புறம்.
திருப்புறக்கொடையில் அருளாளதாசன் என் னுந் திருநந்தவனம் (S. I. I. iii, 141)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறக்கொடை)
3.
உடலின் பின்புறம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறக்கொடை)
4.
பிரிந்த நிலை.
மற்றவர் புறக்கொடையே பழிதூற்றும் புல்லியார் (கலித். 25)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறக்கொடை)
5.
புறங்காப்பு.
தம்பி புறக்கொடை காத்து நிற்ப (கம்பரா. மாயாசன. 23)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறக்கொடை)
6.
புறமுதுகிடுகை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 303)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5vzrrfxv/

தமிழ்
“புறக்கொடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5vzrrfxv/
APA
Oliyon Research. (2026). புறக்கொடை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5vzrrfxv/
MLA
"புறக்கொடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5vzrrfxv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment