தேடல் · Search: பிதுக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
57 முடிவுகள் · results
பிதுங்குகை
எலும்பு நலிவு நோயின் போது முதுகுத்தண்டில் உள்ள முள் எலும்புகள் அதிக அழுத்தம் தருவதால் எலும்பு இடைவட்டுகள் வெளிப்பக்கமாகப் பிதுங்கி வருதல் — ballooning
உடலுறுப்புகள் இடம் பெயர்தல், கருப்பை நெகிழ்ச்சி அல்லது மலக்குடல் இடம்பெயர்வு — prolapse
பஞ்சகாலம்
தரிசுநிலம்
ஒரு சுவரின் அல்லது கட்டிடத்தின் பொதுப் பரப்பிலிருந்து துருத்திக் கொண்டிருக்கும் பிதுக்கம் எதனையும் இது குறிக்கும் — break
ஒடுக்கம்
வெள்ளை மிளகு
ஒர் உறுப்பு தனது பணியைச் செய்து முடித்ததும் இயல்பாகச் சுருண்டு சுருங்கி விடுதல். எடுத்துக்காட்டாக, மகப்பேற்றுக்குப் பிறகு கருப்பைச் சுருங்கிக்கொள்ளுதல். — involution
தூணின் தலைமேற்பகுதி
இடி
பீசம்
கடுநித்திரை
வெளிக்கொண்டு வா — gouge, force out
காண்க: பீதபூரம் ()
நோய்வகை
கண்ணி
காண்க: வேலிப்பருத்தி (தைல.)
காண்க: பிசுகம் (மலை.)
கூடை
பிள்ளைக் கைவளை ()
சிற்றுண்டிவகை ()
அரைக்கை ( 743.)
இடி
காண்க: பிதிரம் (யாழ். அக.)
பிச்சிப்பூ — jasmine (Jasminum angustifolium)
மூத்திரகோசம்
உத்தியோகம்
பொன், வெட்டி வேர், மஞசள்
ஆந்தை
கரடி ()
மிடுக்கு உடைய
பிதுக்கம், வீக்கம்
கல்லீரல் பிதுங்குவதால் பிதுக்கம் தொப்புள் அருகில் இருக்கும் அடிவயிற்றின் சதை புடைத்துக் காணல், ஈரல் நழுகுவதால் ஒரு பாகம் புடைத்துக் காணல்
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
சிற்ப வேலையில் ஒன்று
இரகசியம் முதலியன வெளியாகை
அண்டத்திற் குடல் பிதுக்கம்
சுவரின் அடிப்பாகம் பிதுங்கி வரும்படி கட்டும் கட்டு; சுவர்ப்பிதுக்கம்
விரைவாதம்
50% நைட்டிஸ் ஆக்சைடு, 50% ஆக்சிஜன் கலந்த, நோவகற்றும் மருந்தின் வணிகப் பெயர். இது சுவாசம் மூலம் செலுத்தப் படுகிறது entropion : கண்ணிமை பிறழ்ச்சி; இமை உட்பிறழ்ச்சி; இமை உள் நோக்கல்; உட்சு… — Entonox
கேடயச் சுரப்பு நச்சு நோய். இது குரல்வளைச் சரப்பி வீக்கம் (கழலை), கண்விழிப் பிதுக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. ஐரிஷ் மருத்துவ அறிஞர் ராபர்ட் கிரேவ்ஸ் பெயரால் இது விவரிக்கப்பட்டது — Grave's disease
ஆசனத்தின் உள்ளுறுப்பு வெளித்தள்ளல், மலக்குடல் பிதுக்கம் பெண்ணுறுப்பு சதை நழுவி வெளிவருதல், கருப்பைச் சுவர் தளர்ச்சி, கருப்பைப் பிதுக்கம்
பிறவியில் உண்டாகும் ஒரு நோய். இதில் தாழ்ந்த நெற்றி, கூரிய உச்சித்தலை போன்ற மிகைமண்டைத் திரிபு, கண்விழிப்பிதுக்கம், பார்வை நரம்பு சூம்புதல் போன்ற கோளாறுகள் உண்டாகும். ஆக்டேவ் குரூசோன் என்ற … — crouzon's disease
கன்னத்தில் ஏற்படும் வலி, உணர்விழப்பு, கண்விழிப் பிதுக்கம், இரட்டைப் பார்வைக் கோளாறு. இது கண் குழித் தளத்தில் ஏற்படும் ஒரு நைவுப் புண்ணைக் குறிக்கிறது. ஃபிரெஞ்சு கண்மருத்துவ அறிஞர் எம்.சி. ட… — Dejans' syndrome
பொதியுறையில், சவ்வில், தசையில் அல்லது எலும்பில் இயற்கையாக ஏற்படும் கோளாறு அல்லது பிளவு காரணமாக ஒர் உறுப்பில் அல்லது கட்டமைப்பில் உண்டாகும் அளவுக்கு மீறிய பிதுக்கம் — herniation
மெலிந்தவர்கள் அதிக பாரமான பொருளைத் தூக்குவதனாலும் சீதபேதி காலத்தில் அதிகமாக முக்கி மலங்கழித்தலாலும் ஆசனவாய் வெளிப்பிதுங்கித் தோன்றல், ஆசனப்பிதுக்கம்
சுவரின் அடிப்பாகம் பிதுங்கி வரும்படி கட்டும் கட்டு; சுவர்ப்பிதுக்கம்
1. நுரையீரல் பிதுக்கம் 2. ஸ்டேஃபிலோகாக்கஸ் கிருமித்தொற்று நிமோனியாவில் நுரையீரல் திசுவுக்குள், ஒரு மென்சுவர் கொண்ட காற்றுக் குழிவறை, 3. விரைப்பையில் வளி வீக்கம் — pneumotocoele
1. நுரையீரல் மற்றும் நுரையீரலுறைப் பிதுக்கம். 2. நுரையீரலுறைக் குழிவறைக்குள் சீர நீர்கோர்த்தல் — pleurocoele
துளைப்பிதுக்கம், பித்தக்கற்கள், சுவர்ப்பிதுக்க நோய் மூன்றும் சேர்ந்த நிலைக்கு தென்னாப்பிரிக்க அறுவை மருத்துவர் ஜே.செயின்டின் பெயர் தரப்பட்டுள்ளது — Saint's triad
கேடயச் சுரப்பியில் தைராக்சின் என்ற இயக்குநீர் (ஹார்மோன்) அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் உண்டாகும் நோய் அதிக வியர்வை. அதிகப் பசி எடை குறைதல், கைகளை நீட்டும்போது நடுக்கம், கண் பிதுக்கம் போன்… — thyrotoxicosis
எலும்பு நலிவு நோய். தன் இனக்கீற்றுப் பின்ன டைவு நிலை. இது எலும்பு நலிவு, பன்முக எலும்பு முறிவுகள், மண்டையோட்டு எலும்புத் துளை ஆகியவற்றில் மட்டு மீறிய எலும்பு வளர்ச்சி ஆகியவற்றின் தொட… — marble bone disease
ஒரு ஃபெல் லோப்பியன் குழாய் மற்றும் சினைப்பை கொண்ட பிதுக்கம் — salpingo-oophorocoele
நேர்குடலுக்கும் சிறு நீர்ப்பைக்கும் அல்லது நேர்க் குடலுக்கும் யோனித்துளைக்கும் இடையே உள்ள (தொடையிடைப்) மறைவிடப் பகுதியில் தோன்றும் பிதுக்கம் — perineocoele
செப்புத் தகடுகளில் செதுக்கு வேலை மூலம் கலை வேலைப்பாடுகளைச் செய்தல் coppered joint : (வார்.) செம்பு பொதி இணைப்பு : உருள் தொட்டிகளில் உள்ளது போன்று அமைக்கப்பட்ட இணைப்பு. இது வளைவான ப… — copper engraving
திசு உயிரணு அழிவில் காணப்படும் மூன்று நோய்க்குறிகள். இதில் உயிரணுச்சிதைவு எலும்பு நைவுப்புண், இயல்புக்கு மீறிய கண்விழிப்பிதுக்கம், இனிப்பு இல்லா நீரிழிவு மூன்று நோய் குறிகள் உண்டாகின்ற… — christian's triad