பிடகம்

piṭakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கூடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிடகம்)
2.
திரிபிடகம்
பெரியோன் பிடகநெறி (மணி. 26, 66).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிடகம்)
3.
நூல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிடகம்)
4.
கொப்புளம்
வெம்பிடகப்பிணியால் மேனி வெடிப்புண்டு (திருக்காளத். பு. 17,31).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிடகம்)
5.
பிச்சை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிடகம்)
6.
பௌத்தாகமம், ஓலைப்பெட்டி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 289)
7.
பெளத்த மறை திரிபிடகம். தேவாரத்தில் இது பிடக்கு எனப்படும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 198)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u7u4fvdk/

தமிழ்
“பிடகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u7u4fvdk/
APA
Oliyon Research. (2026). பிடகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/u7u4fvdk/
MLA
"பிடகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u7u4fvdk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment