பளிங்கு எலும்பு நோய்

paḷiṅku elumpu nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எலும்பு நலிவு நோய். தன் இனக்கீற்றுப் பின்ன டைவு நிலை. இது எலும்பு நலிவு, பன்முக எலும்பு முறிவுகள், மண்டையோட்டு எலும்புத் துளை ஆகியவற்றில் மட்டு மீறிய எலும்பு வளர்ச்சி ஆகியவற்றின் தொடக்க நிலை. இதனால், விழிப்பிதுக்கம், கண் குருடு, செவிட்டுத் தன்மை, மூளை நீர்க்கோவை ஆகியவை உண்டாகும். — marble bone disease
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 664)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dc7w72fg/

தமிழ்
“பளிங்கு எலும்பு நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dc7w72fg/
APA
Oliyon Research. (2026). பளிங்கு எலும்பு நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dc7w72fg/
MLA
"பளிங்கு எலும்பு நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dc7w72fg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment