{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "dc7w72fg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dc7w72fg/", "kind": "word", "headword": "பளிங்கு எலும்பு நோய்", "romanization": "paḷiṅku elumpu nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:58.034444+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எலும்பு நலிவு நோய். தன் இனக்கீற்றுப் பின்ன டைவு நிலை. இது எலும்பு நலிவு, பன்முக எலும்பு முறிவுகள், மண்டையோட்டு எலும்புத் துளை ஆகியவற்றில் மட்டு மீறிய எலும்பு வளர்ச்சி ஆகியவற்றின் தொடக்க நிலை. இதனால், விழிப்பிதுக்கம், கண் குருடு, செவிட்டுத் தன்மை, மூளை நீர்க்கோவை ஆகியவை உண்டாகும்.", "needs_definition": false, "gloss_en": "marble bone disease", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 664"}]}}