சூன்
cūṉ
பொருள்கள் · Senses
1.
பிதுக்கம், வீக்கம்
2.
பெருவயிறு
3.
வளைவு. சூன் நிலம்
4.
கை முதலியன சூம்பியிருக்கை
5.
குற்றம்
6.
கபடம். அவன் மனத்திலிருக்கும் சூனுக்கு அளவில்லை.
7.
இரகசியம்; உட்பொருள். காரியத்தின் சூனெல்லாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
8.
இரண்டு வீட்டுச்சுவர்களின் இடைச்சந்து.
9.
புறம்போக்கு நிலம்
10.
மாமிசம், வளைவு, கபடம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bzy9k52a/
தமிழ்“சூன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bzy9k52a/APA
Oliyon Research. (2026). சூன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bzy9k52a/MLA
"சூன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bzy9k52a/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment