தேடல் · Search: பிணைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
60 முடிவுகள் · results
வேதியியல் மூலக்கூறு கட்டமைப்பில் இரண்டு அணுக்களை பிணைப்பது, வேதிப்பிணைப்பு. — bond
1. ஒரு மின்னணுச் சுற்று அல்லது வன்பொருள் தொகுதியின் பண்புக் கூறு. அவை எந்த வகையில் இணைக்கப்பட்டுள்ளதோ அதன்படியேதான் அதன் தகவமைவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. ஒரு மென்பொருள் மூலமாக விரும்ப… — wired
புறக்காப்புறை எதுவுமில்லாத ஓர் உருகிக் கம்பி அல்லது நாடா — link fuse
வேதிக்கட்டில் சேர்க்கப்படும் இரு அணுக்களின் கருக்களுக்கிடையே உள்ள தொலைவு — bond length
1. இருமச் சுற்றிணைப்பு. இதில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேல் உள்ளீடுகள் இருக்கும். அவற்றின் வெளியீடு ஒருமையாக இருக்கும். இதில் எல்லா உள்ளீடும் தருக்கம் ஒன்று என்றால் வெளியீடு தருக்கம் 1 ஆக… — AND gate
முறிவைத் தவறான நிலையில் பிணைத்தல் — malunion
Stapling machine
ஓர் உந்து ஊர்தியின் ஓரதர்களை இயக்குவதற்கான உறுப்புகளை ஒருங்கிணைத்தல் — link motion
Tying agreement
Tied shops
மின்னணுக்களை ஈர்க்க, வேதிப்பிணைப்பிலுள்ள இரு அணுக்களின் திறனிலுள்ள வேறுபாடு — bond polarity
தரையாணிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காகத் தடுப்புக் கட்டைகளில் அல்லது கட்டுக் கம்பிகளில் பூசப்பட்டுள்ள உள்வரிப் பூச்சு — bonded lining
பெருங்குடலையும் பெருங்குடல் வாயையும் அறுவைச் சிகிச்சை மூலம் குருதிநாளப் பிணைப்பு செய்தல் — colocecostomy
அறிவுக்கூர்மையை சோதிக்கப் பயன்படும் பினெட் சோதனை யில் மாற்றியமைத்து நன்கு அமைத்த வடிவம் — Yorkes-Bridges test
உளவியலில் பயன்படுத்தப்படும் சொல் "எண்ண இயைபு' என்ற தத்துவத்தின்படி, எண்ணங்களும், உணர்ச்சிகளும், அசைவுகளும் தொடர்புபடுத்தப் பட்டுள்ளன — association
இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட தமனிகள் அல்லது சிரைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருத்தல், அறுவை மருத்துவத்தில் உட்புழையுள்ள இரண்டு உறுப்புகள், குழாய்கள் அல்லது நரம்புகள் பின்னி ஒன்று பட்… — anastomosis
பிணைப்பு
புத்தகத்தின் கடைசியில் சேர்க்கப்படும் பகுதி
மரம் அல்லது உலோகத்தினாலான முளை — pin
தருக்கவியல் பிணைப்பி மற்றும் 'பி' என்ற சொற் றொடரில் உள்ளது போல இதன் பொருள், 'ஏ' யும் 'பி'யும் ஒரே நேரத் தில் உண்மையாக இருந்தால் மட்டுமே சொற்றொடர் உண்மை யானதாக அமையும் என்பதாகும். இதனை … — AND
நப்பின்னைப் பிராட்டியார்
ஒன்றோடு ஒன்றை சேர்த்தல் — join, bond, attach
பிசை (பிசைதல்) — mix
நப்பின்னை
இணையும் இரு அணுக்களுக்கிடையே ஒரு மின்னணு இணை, பகிர்ந்து கொள்ளப்படுவதால் உண்டாகும் பிணைப்பு எ-டு. மீத்தேன். இதில் கரி, நீர்வளி ஆகிய இரண்டிற்கிடையே உள்ள பிணைப்பு இணைப்பிணைப்பு. இணைப்பி… — covalent bond
சில திடீர் மரணங்களில் தசை விறைப்பு தொடர்ந்து நீடித்தல்.
பிரிந்து இருப்பதை இணைத்தல் — joint, connection, annexure
காண்க கிளை இணைப்பு — tap splice
ஒரு சொல் செயலியில் அல்லது வட்டுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பத்தியிலிருந்து ஒர் ஆவணத்தை இணைக்கும் செய்முறை — paragraph assembly
பலநிலைப் பிணைப்பு. ஓரிணை மின்னணுக்களுக்கு மேலுள்ள இரு அணுக்களுக்கிடையே ஏற்படும் பிணைப்பு. எ.டு. இரு பிணைப்பு, முப்பிணைப்பு — multiple bond
பற்கள் மட்டும் சாய்வாக இணைந்து ஒன்றையொன்று இயக்கும்படி அமைக்கப்பட்ட வேறுவேறு தளத்திற் சுழலும் சக்கர அமைவு — gearing
பெயர்ச்சொல் — binding, linking, tie, bondage, attachment
பெயர்ச்சொல் — a mode of versification in which the second and fourth feet have iyaipu-t-tot2ai
இயக்கும் அழுத்தம் மாறுபடும் பொழுது பல்லிணைகளின் ஒர் இணை அல்லது ஒரு தொடர் பின்னோக்கி நகருதல். இது பற்களுக்கு இடையில் விடப்படும் இடைவெளியின் அளவுக்குச் சமமானதாக இருக்கும் — backlash
நுண்பேசி அல்லது ஒரு இணை தலைபேசி (Head Phone) போன்ற ஒரு சாதனத்தை ஒரு கேட் பொலிக் கருவி அல்லது ஒரு கணினியின் புறச் சாதனம் அல்லது கேட் பொலித் திறனுள்ள தகவி ஆகிய வற்றுடன் இணைக்கப் ப… — phone connector
மூவினை மின்னணுக்கள் பங்கு கொள்ளும் இரு அணுக்களிடையே உண்டாகும் உடன் பிணைப்பு மரபு வழியில் மூன்று கோடுகளாகக் காட்டப்பட்டிருக்கும். Н-С = С-Н — triple bond
ஒரு குறிப்பிட்ட பிணைய மாதிரியத்தில் பயன்படுத்தப்படும் ஏடுகளின் ஒழுங்கமைவு — network structure
network termination
முறிந்த எலும்பை ஆணி மூலம் பொருத்துவதற்கான அறுவை மருத்துவ முறை — nailing
உறுப்புகள் இயல்பு மீறி இணைந்திருத்தல். எ-டு: விழிவெண் படலத்துடன் விழித் திரைப்படலம் இணைந்திருத்தல் — synechia
உயிரணுக்கள் அல்லது உட்கருக்கள் இணையாமல், பாலணுக்கள் ஒன்றாகக் கட்டியிருத்தல் உறுப்புகள் இணைந்தாலும் தனியாகத் தெரிதல் — syzygy
குன்றல் பிரிவின்போது இன நிறக் கீற்றுகள் பக்கம் பக்கமாக ஒன்றிணைதல் — parasynapsis
பொறுப்பேற்றுக் கொள்ளுதல்
ஒரு புல்லிணையில் பல் இடைவெளிக் கோட்டிலிருந்து புற விட்டம் வரையுள்ள தூரம் — addendum
ஊடு அச்சுகள் நேர்கோட்டில் இல்லாத இரு சுழல் தண்டுகள் தங்கு தடையின்றிச் சுழல்வதற்கு இடமளிக்கிற ஒருவகை இணைவமைவு — universal joint
இது ஒர் இணைப்பிணைப்பு. இதில் பிணையும் மின்னணுக்கள் இரு அணுக்களுக்கிடையே சம மாகப் பகிர்ந்து கொள்ளப்படு வதில்லை — polar bond
வெப்பத்தால் உடலில் உண்டாகும் வியர்க்குரு
மரக்கொம்புகளில் தோன்றும் பூ
எண்ணம், கருத்து — thought, opinion
பெயர்ச்சொல் — copulation
வீட்டின் பின்புறம்; வீட்டுக் கொல்லை
செவிலித்தாய் ()
ஒரு மனிதன் அல்லது ஒரு குடும்பம் தமது அடிப்படைத் தேவைகளுக்காக பணம் அல்லது பொருள் ஈட்டும் வழி.
உணவு அருந்துவதற்கு பயன்படும் வட்டமான ஆழமில்லாத கொள்கலன். — plate, dish
சினேகம், கோவைப் பிசின், சங்கிலி
ஒரு கட்டமைப்பின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகள் இணையுமிடம். மூட்டில் இரண்டு கூறுகளும் ஒன்றின் சார்பாக மற்றையது அசையக்கூடியதாகவோ அசையமாட்டாததாகவோ இருக்கலாம். — join, joint, ignite, mount
பூங்கொத்து
மின்னூட்டச் சேர்ப்பு சாதனம் என்று பொருள்படும் Charge Coupled Device என்பதன் குறும்பெயர். மின்னுட்டப் பிணைப்பு சாதனம் என்பதன் சுருக்கப் பெயர் — CCD
அரசு திறந்தநிலை முறைமைகளின் பிணைப்புகளுக்கான குறிப்புரை என்று பொருள்படும் Government Open Systems interconnection Profile என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர் (GOS1P). அம… — GoSIP