குருதி நாளப் பின்னல்

kuruti nāḷap piṉṉal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட தமனிகள் அல்லது சிரைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருத்தல், அறுவை மருத்துவத்தில் உட்புழையுள்ள இரண்டு உறுப்புகள், குழாய்கள் அல்லது நரம்புகள் பின்னி ஒன்று பட்டிருத்தல் — anastomosis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பிணைப்பு, நாளப் பிணைப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 115)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n9r9fj3u/

தமிழ்
“குருதி நாளப் பின்னல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n9r9fj3u/
APA
Oliyon Research. (2026). குருதி நாளப் பின்னல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n9r9fj3u/
MLA
"குருதி நாளப் பின்னல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n9r9fj3u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment