பிணைப்பு வாயில்
piṇaippu vāyil
பொருள்கள் · Senses
1.
1. இருமச் சுற்றிணைப்பு. இதில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேல் உள்ளீடுகள் இருக்கும். அவற்றின் வெளியீடு ஒருமையாக இருக்கும். இதில் எல்லா உள்ளீடும் தருக்கம் ஒன்று என்றால் வெளியீடு தருக்கம் 1 ஆகும். உள்ளீடுகளில் ஏதாவது ஒன்று தருக்கம் பூஜ்யமாக இருந்தால் வெளி யீடு பூஜ்யமாக அமையும். 2. கணினி ஒன்றின் வாயில் மின்னிணைப்பு ஒன் றுக்கு மேற்பட்ட உள்ளீட்டு முனை யங்களைக் கொண்டது. எல்லா உள் ளீடுகளுக்கும் ஒரே நேரத்தில் துடிப்பு வழங்கப்படாவிட்டால் வெளியீட்டுச் சமிக்ஞை எதுவும் உருவாகாது.
— AND gate
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/98gy3nr4/
தமிழ்“பிணைப்பு வாயில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/98gy3nr4/APA
Oliyon Research. (2026). பிணைப்பு வாயில். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/98gy3nr4/MLA
"பிணைப்பு வாயில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/98gy3nr4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment