தட்டு
taṭṭu
பொருள்கள் · Senses
1.
உணவு அருந்துவதற்கு பயன்படும் வட்டமான ஆழமில்லாத கொள்கலன்.
— plate, dish
2.
பலமில்லாமல் அடிப்பது
3.
வட்டல் - இது கொங்கு வட்டாரச் சொல்லாகும். எ-டு. அந்த வட்டல எடுத்துட்டு வா.
4.
குற்றம், தந்திரம், தோ்நடு, முறம், வட்டம், தீங்கு
5.
செய்தித் தொடர்புகளில், குறும்பரப்புப் பிணையத்தில் முக்கிய அனுப்பும் ஊடகத்துடன் ஏற்படுத்தப்படும் பிணைப்பு
— tap
6.
1. ஒரு எலும்பின் மெல்லிய தட்டையான பகுதி. 2. நுண்ணுயிர்களின் வளர்மத்திற்குப் பயன்படும் ஒரு ஆழமற்ற மூடிகொண்ட தட்டு. 3. ஒருவளர்மத் தட்டில் நுண்ணுயிர்களை ஊசி மூலம் செலுத்துதல்
— plate
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/52sp9q75/
தமிழ்“தட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/52sp9q75/APA
Oliyon Research. (2026). தட்டு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/52sp9q75/MLA
"தட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/52sp9q75/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment