மூட்டு

mūṭṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கட்டமைப்பின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகள் இணையுமிடம். மூட்டில் இரண்டு கூறுகளும் ஒன்றின் சார்பாக மற்றையது அசையக்கூடியதாகவோ அசையமாட்டாததாகவோ இருக்கலாம். — join, joint, ignite, mount
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூட்டு)
2.
இரண்டு கூறுகளை ஒன்றிணைக்கும் செயல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூட்டு)
3.
நெருப்பு பற்ற வை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூட்டு)
4.
ஒன்றன் மேல் இன்னொன்றினை ஏற்றுவது
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூட்டு)
5.
பொருத்து, சந்திப்பு, கடிவாளம், கோளுரை, கட்டு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 346)
6.
எலும்புப் பிணைப்பு: முட்டிணைப்பு மூன்று எலும்பு களின் மூட்டு — joint
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 610)
7.
கட்டடத்தில் நீண்ட இடைவெளிகளுக்கு நடுவே பாரத்தைத் தாங்குவதற்காக அமைக்கப்படுகிற முன்கூட்டி இணைக்கப்பட்ட முக்கோண வடிவ கட்டுமானப் பகுதிகள், இருக்கைகளில் இரு ஓரங்களைத் தாங்குவதற்குப் பயன்படுத்தப்படும் உறுதியான சட்டங்கள். பொதுவில் இவை ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கும் — truss
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 643)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q4nnukd2/

தமிழ்
“மூட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q4nnukd2/
APA
Oliyon Research. (2026). மூட்டு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/q4nnukd2/
MLA
"மூட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q4nnukd2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment