தேடல் · Search: பாதரசம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

*பாதரசம்(பெ) = அசோகம் — mercury
பாதரசம் pātaracam கட்டுரை · article
அகரம் akaram பெயர்ச்சொல் · Noun variant
அ (the first letter of the Tamil alphabet) — already given above, (a street of Brahmins), Mercury, quicksilver
அரசூலி aracūli பெயர்ச்சொல் · Noun variant
பாதரசம்
அருட்சத்தி aruṭcatti பெயர்ச்சொல் · Noun variant
பாதரசம்
இரசம் iracam பெயர்ச்சொல் · Noun variant
சுவை
இரசேசுவரம் iracēcuvaram பெயர்ச்சொல் · Noun variant
பாதரசம்
ஈசுவரவிந்து īcuvaravintu பெயர்ச்சொல் · Noun variant
பாதரசம்
உருத்திர வீரியம் uruttira vīriyam பெயர்ச்சொல் · Noun variant
பாதரசம்
உருத்திரராசம் uruttirarācam பெயர்ச்சொல் · Noun variant
பாதரசம்
உரோடணம் urōṭaṇam பெயர்ச்சொல் · Noun variant
பாதரசம்
சிவரசம் civaracam பெயர்ச்சொல் · Noun variant
மூன்றுநாள் ஊறிய கஞ்சி
சிவவிந்து civavintu பெயர்ச்சொல் · Noun variant
இதள்
சுரதம் curatam பெயர்ச்சொல் · Noun variant
புணர்ச்சி
சுவேதம் cuvētam பெயர்ச்சொல் · Noun variant
வெண்மை
சூதம் cūtam பெயர்ச்சொல் · Noun variant
மாமரம் : பிறப்பு
பதங்கம் pataṅkam பெயர்ச்சொல் · Noun variant
விட்டில்.
பாரா pārā பெயர்ச்சொல் · Noun variant
பாதரசம்
வாலை vālai பெயர்ச்சொல் · Noun variant
பாலப் பருவத்திலுள்ள இருதுவாகாத பெண்; வயதுக்கு வராத இளம்பெண்
பதசம் patacam பெயர்ச்சொல் · Noun similar
பறவை, போகில், குடிங்கு — bird, moon
பாட்டரம் pāṭṭaram பெயர்ச்சொல் · Noun similar
தட்டையான அரவகை
ஆடாரசம் āṭāracam பெயர்ச்சொல் · Noun similar
கௌரி பாடாணம்
பக்கரசம் pakkaracam பெயர்ச்சொல் · Noun similar
தேன் .
பட்டத்தரசி paṭṭattaraci பெயர்ச்சொல் · Noun similar
பட்டத்து ராணி; தலைமை அரசி
பதசாரம் patacāram பெயர்ச்சொல் · Noun similar
சொல்லின் பொருள்நயம்
பத்தசாரம் pattacāram பெயர்ச்சொல் · Noun similar
காடி
பழரசம் paḻaracam பெயர்ச்சொல் · Noun similar
பழத்தைப் பிழிந்து எடுக்கும் சாறு
பாதசரம் pātacaram பெயர்ச்சொல் · Noun similar
மகளிர் காலணிவகை (W.)
பாதசாரம் pātacāram பெயர்ச்சொல் · Noun similar
கிரகங்கள் நக்ஷத்திரங்களிற் செல்லும் கதி (W.)
பாதபாசம் pātapācam பெயர்ச்சொல் · Noun similar
காலணிவகை (S. I. I. V, 236.)
பாலரசம் pālaracam பெயர்ச்சொல் · Noun similar
பொன்னிறம் .
பாவரசம் pāvaracam பெயர்ச்சொல் · Noun similar
கருத்துநயம்.
பராசரபட்டர் parācarapaṭṭar பெயர்ச்சொல் · Noun similar
இராமானுசாசாரியர்க்குப் பின் வைஷ்ணவாசாரியத் தலைமை வகித்த பெரியார். (குருபரம்.)
படரை paṭarai பெயர்ச்சொல் · Noun similar
ஆவிரை .
படாந்தரம் paṭāntaram பெயர்ச்சொல் · Noun similar
முழுப் பொய்
படாரன் paṭāraṉ பெயர்ச்சொல் · Noun similar
பாம்பாட்டி — snake charmer
படாரர் paṭārar பெயர்ச்சொல் · Noun similar
கடவுள்
பட்டறை paṭṭaṟai பெயர்ச்சொல் · Noun similar
தொழிற்கூடம், தொழிற்சாலை
பாடாந்தரம் pāṭāntaram பெயர்ச்சொல் · Noun similar
பாடபேதம்
பாதரச ஆவி ஒளிப்படம் pātaraca āvi oḷippaṭam similar
பாதரச ஆவி மூலம் ஒளிப்படம் எடுக்கும் முறை. இந்த முறையைக் கண்டுபிடித்த ஃபிரெஞ்சுப் புத்தமைப்பாளர் டாகர் என்பாரின் பெயரினைக் கொண்டது — daguerreo-type
பாதரச ஆக்சைடு pātaraca ākcaiṭu similar
கண்வலி போன்ற கண் நோய்களுக்குப் பயன்படுத் தப்படும் நோய் நுண்மத்தடை மருந்து — mercuric oxide
பாதரச விளக்கு pātaraca viḷakku similar
குமிழிலுள்ள பாதரச ஆவியில் மின்சாரத்தைச் செலுத்த நீலநிற ஒளியைத் தரும் விளக்கு புற ஊதாக்கதிர்வீச்சு நிறைந்த ஒளி. மருத்துவத்தில் பயன்படல். ஆவி விளக்கு — mercury lamp
பதநியாசம் pataniyācam பெயர்ச்சொல் · Noun similar
நடனத்தில் ஒழுங்குபெற அடிவைக்கும் முறை
பரசமயம் paracamayam பெயர்ச்சொல் · Noun similar
புறமதம்
பாதசக்கரம் pātacakkaram பெயர்ச்சொல் · Noun similar
பாதத்தில் வருகிற ஒருவகை விரணம்
பாரதிரசம் pāratiracam பெயர்ச்சொல் · Noun similar
இரசம் கந்தகம் முதலியன சேர்ந்த கூட்டு மருந்து வகை ( 153.)
இடறசம் iṭaṟacam பெயர்ச்சொல் · Noun similar
குக்கில்
படச் சட்டம் paṭac caṭṭam similar
சுவரில் படங்களைத் தொங்கவிடுவதற்கான ஒரு வார்ப்படச் சட்டம் — picture mould
படரடி paṭaraṭi பெயர்ச்சொல் · Noun similar
சிதறவடிக்கை .
பட்டாதாரன் paṭṭātāraṉ பெயர்ச்சொல் · Noun similar
பட்டாவுடம்படிக்கை பெற்றவன் .
பதார்த்தம் patārttam similar
பதத்திற்குப் பொருள், கறி
பத்தராவி pattarāvi பெயர்ச்சொல் · Noun similar
பத்தர்களுக்கு உயிர்போன்ற திருமால்
பரதாரம் paratāram பெயர்ச்சொல் · Noun similar
பிறன்மனைவி
படம் paṭam similar
ஏதொன்றின் உருவத்தையும் கண்ணால் காணும் படி வரைந்த அல்லது தீட்டிய அல்லது ஒளிப்படக்கருவி போன்றவற்றால் உருவாக்கிய ஒப்புரு. எடுத்துக்காட்டாக ஓவியம் ஒரு படம்.
படர் paṭar பெயர்ச்சொல் · Noun similar
துன்பம் — remember, spread, worry, expense, troublesome
படாம் paṭām similar
சீலை, பெருங்கொடி, முகபடாம்
படார் paṭār பெயர்ச்சொல் · Noun similar
சிறுதூறு .
பட்டம் paṭṭam பெயர்ச்சொல் · Noun similar
பருவம்
பட்டம் paṭṭam கட்டுரை · article similar
பட்டர் paṭṭar similar
ஆதி சைவப்பிராமணர்