பதார்த்தம்

patārttam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பதத்திற்குப் பொருள், கறி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 271)
2.
பருப்பொருள். 1) பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் 2) சித்து, அசித்து, ஈசுவன் என்னும் மூவகை மூலப் பொருள்கள்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 188)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2u3wd2r9/

தமிழ்
“பதார்த்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2u3wd2r9/
APA
Oliyon Research. (2026). பதார்த்தம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2u3wd2r9/
MLA
"பதார்த்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2u3wd2r9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment