தேடல் · Search: பண்பியல்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

50 இல் 1–25 · 1–25 of 50

பண்பியல்புகள் paṇpiyalpukaḷ prefix
characteristic; charactaristice
பண்பு paṇpu பெயர்ச்சொல் · Noun variant
உயிருள்ள, உயிரற்ற பொருளின் தன்மை. — character, nature
வாரிசு vāricu பெயர்ச்சொல் · Noun meaning
குழந்தை * - heir
மும்மை mummai meaning
முக்காலம், முப்பிறப்பு, முறையிருக்குந் தன்மை, மூன்று, இம்மை, அம்மை, உம்மை
டிடிசி ṭiṭici meaning
Dlrect Coupled Transister Logic என்பதன் குறும்பெயர். நேரடி இணைப்பு மின்மப் பெருக்கி (டிரான் சிஸ்டர்) தருக்க முறை என்பது இதன் பொருள் — DCTL
வகைபாடு vakaipāṭu meaning
சில பொதுவான பண்பியல்புகளின் அடிப்படையில் வர்க்கங்களாக அல்லது குழுமங்களாக முறை பட வகைப்படுத்துதல் — classification
பண்பேற்று paṇpēṟṟu meaning
ஒரு சமிக்கையின் சில பண்பியல்புகளை ஒரு நோக்கத்துடன் மாற்றியமைத்தல். பொதுவாக தகவலை வேறிடங்களுக்கு அனுப்பி வைக்கும் பொருட்டு இவ்வாறு பண்பேற்றம் செய்வதுண்டு — modulate
மாற்றமைவு māṟṟamaivu meaning
1. கணினி அமைப்புகளை ஒரு குறிப்பிட்ட அசை வற்ற நிலைக்குத் திரும்பக் கொண்டு வருதல். 2. ஒர் இரும எண் சிற்றத்தை சுழி (பூஜ்ய) நிலைக்குக் கொண்டு வருதல். — reset (R)
பிளவுநிலை piḷavunilai meaning
1. பிளவு மனம் போன்ற இயல்பு 2. பிளவுநிலை ஆளுமையை குண நலனாகக்கொண்ட பண்பியல்பு. — schizoid
வடிகணிதம் vaṭikaṇitam meaning
கோடுகள், மேற்பரப்புகள், திடப்பொருள்கள் ஆகியவற்றின் பண்பியல்புகள் பற்றி ஆராயும் கணித அறிவியல் — geometry
கனிமயியல் kaṉimayiyal meaning
கனிமங்களின் பண்பியல்புகள், வகைப்பாடு முதலியவை பற்றி ஆராயும் அறிவியல் — Mineralogy
தரவு பகுதி taravu pakuti meaning
data attribute : தரவின் பண்புக் கூறு : விவரத்தின் பண்பியல்பு : ஒரு தரவின் இடம், பொருள், ஏவல் பற்றிய கட்டமைப்பு விவரங்கள். — data area
அய உட்புரி aya uṭpuri meaning
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
நிட்டினால் niṭṭiṉāl meaning
நினைவு உலோகம். நிக்கலும் டைட்டே னியமும் இணைந்த உலோகக் கலவை. இது தனது பண்பியல்புகளை நினைவில் வைத்துக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் ஒரு நிட்டினால் சுருள்… — nitinal
உலோகக் கலை ulōkak kalai meaning
உலோகங்களின் பண்பியல்புகளை ஆராய்ந்தறியும் துறை, உலோகத் தாதுக்களை உருக்கி, சுத்திகரிக்கும் அறிவியல் — metallurgy
கனிமியியல் kaṉimiyiyal meaning
கனிமங்களின் பண்பியல்புகள், வகைப்பாடு முதலியவை பற்றி ஆராயும் அறிவியல் — mineralogy
தொடர்புநிலை toṭarpunilai meaning
1. ஒரு குறிப்பிட்ட வரிசை முறையிலுள்ள இரு பொருள்கள் தொடர்புடையனவா இல்லையா என்பதைக் காட்டும் சமநிலை, ஏற்றத் தாழ்வு போன்ற ஒரு பண்பியல்பு. 2. தொடர்நிலை தரவுத்தள உரு மாதிரிகளில் தரவு ச… — relation
வட்ட ரம்பம் vaṭṭa rampam meaning
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circum… — circular saw
மின்னூட்டம் miṉṉūṭṭam meaning
ஒரு பொருளுக்கு நிலைமின்னூட்டம் அளித்தல் electroacoustic : (மின்.) மின் ஒலியியல் : ஒலியியல் மற்றும் மின்னியல் பண்பியல்புகளைக் கொண்ட சாதனங்கள் — electrification
விசையாற்றல் vicaiyāṟṟal meaning
ஒரு பொருள் தடையினைச் சமாளித்து செயலுறுவதற்குத் திறனுடையதாக இருக்குமாயின், அது விசையாற்றல் உடையதெனக் கூறப்படும். இந்த (1) விசையாற்றல் (2) உள்நிலையாற்றல் என இருவகைப்படும் — energy
வணிக வண்ணனை vaṇika vaṇṇaṉai meaning
சரக்குகளின் சில பண்பியல்புகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ குறித்தல். அவற்றின் அளவு, தன்மை, தகுதி முதலியவை பண்பியல்புகள் — trade description
மீட்பு நிரல் mīṭpu niral meaning
செயல்முறை கீழ்த்தள்ளு அடுக்கின் உச்சியிலிருந்து தரவுகளை இழுக்கிற அல்லது மீட்கிற நிரல். இது விரைவுத் தள்ளு நிரல் போன்றது. pulse : துடிப்பு : துடிப்புக்குறியீடு : அதிர்வு : மின் அழுத்… — pull instruction
புல அடர்த்தி pula aṭartti meaning
காந்தப் புலத்தின் அல்லது காந்தப் பெருக்கின் அடர்த்தி. இது ஒர் அல்குப்பரப்பிடத்திலுள்ள ஆற்றல் வரிகளின் எண்ணிக்கையைக் கொண்டு அளவிடப் படுகிறது. இந்த அடர்த்தி, புலத்தனிமத்தின் வலிமை, கம்பியிலுள்ள … — field density
பளிங்கியல்பு paḷiṅkiyalpu meaning
கண்ணாடி போன்று எளிதில் நொறுங்கும் தன்மையும், பளிங்கின் திண்மையும், கண்ணாடி போலப் படிக உருவமற்ற இயல்பும் உடைய பண்பியல்பு — vitreosity
பண்பியல்பு மாற்றம் அல்லது மெத்தனால், பைரிடின் முதலிய இயல்புநீக்கிகளைச் சேர்த்து, ஈத்தைல் ஆல்ககாலைக் குடிப்பதற்குத் தகுதியற்றதாக்குதல் — denature