மாற்றமைவு

māṟṟamaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. கணினி அமைப்புகளை ஒரு குறிப்பிட்ட அசை வற்ற நிலைக்குத் திரும்பக் கொண்டு வருதல். 2. ஒர் இரும எண் சிற்றத்தை சுழி (பூஜ்ய) நிலைக்குக் கொண்டு வருதல். — reset (R)
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: திரும்ப அமைதல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1251)
2.
ஒரு பொருளின் வடிவத்தை அல்லது பண்பியல்புகளை மாற்றுவதற்கான செயல்முறை — modification
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 696)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8vqe5vkz/

தமிழ்
“மாற்றமைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8vqe5vkz/
APA
Oliyon Research. (2026). மாற்றமைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8vqe5vkz/
MLA
"மாற்றமைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8vqe5vkz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment