தேடல் · Search: நிலப்பகுதி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
36 இல் 1–25 · 1–25 of 36
இடையில் வாளை கட்டுவதற்கு பயன்படுத்தும் துணி
சிறு துண்டு
நிலப்பகுதி — area, a specified part of great land mass, locality, region
நினைவகத்திடல் நின்று இயங்கும் பகுதி — resident portion
பாகல்வகை .
பழங்குடி
விமானத்தின் நீட்டு வாட்டமான உடற்பகுதி — longeron
முக்குணங்களும் சமநிலையடையப்பெற்றதும் எல்லாவற்றுக்கும் மூலகாரணமும் நித்தியழமான பிரகிருதிதத்துவம்
நிகர இலாபம் என்ற சொல்லை, நி.இலாபம் என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
பெரிய அளவில் உயர்ந்த நிலப்பகுதில் இருந்து தாழ்வானா பகுதி நோக்கி ஓடும் நீர்வழி.
ந் + ஆடு = நாடு — country, seek
காண் — see, watch, try, world
மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி; காடு, ஒரு நாட்டுக்கு பாதுகாப்பு தரும் காடு. — fortress; habitat with wall around a fort
மரங்கள் அடர்ந்த இயற்கை நிலப்பகுதி; காடு; கா; கானகம்.
கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி
மரங்கள் அடர்ந்த இயற்கை நிலப்பகுதி. — forest; jungle; wood, cultivation land ; field, cemetery
ஊர் = நிலம் — village, deposited amount
துண்டம்; இறைச்சி அல்லது மீன் துண்டு
சமமான நிலப்பகுதி.
* (பெ) - கொரியா - வடகொரியா + தென்கொரியா இணைந்த நிலப்பகுதி. — korea
தமிழகம் (Tamilakam) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பண்டைய காலத்தில் தமிழர் வாழ்ந்த நிலப்பகுதியைக் குறிக்கிறது. இக்கால கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது. …
சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதி, இது ஆசியக் கண்டத்திலுள்ள சிறப்புரிமைகளைப் பெற்ற நிலப்பகுதி ஆகும். — hongkong
2400 சதுர அடி கொண்ட நிலப்பகுதி
சிறு நிலப்பகுதியினை ஆள்பவர் / கட்டுப்படுத்துபவர் — feudal landlord, chieftain, adjudiciator
கடலுள் நீண்டு கூர்த்த முனை போல் உள்ள நிலப்பகுதி