காடு

kāṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரங்கள் அடர்ந்த இயற்கை நிலப்பகுதி. — forest; jungle; wood, cultivation land ; field, cemetery
மூலம் · source: தமிழ் விக்சனரி (காடு)
2.
வயல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காடு)
3.
சுடுகாடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (காடு)
4.
வனம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காடு)
5.
கான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காடு)
6.
பாலை, மிகுதி, நெருக்கம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 124)
7.
கானகம், (குறள் 742).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 110)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/54z9xggb/

தமிழ்
“காடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/54z9xggb/
APA
Oliyon Research. (2026). காடு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/54z9xggb/
MLA
"காடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/54z9xggb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment