வைப்பு

vaippu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஊர் = நிலம் — village, deposited amount
மூலம் · source: தமிழ் விக்சனரி (வைப்பு)
2.
அளகையில் பணம் குறிப்பிட்ட காலத்திற்கு எடுக்கப்படாது விட்டுவைக்கப்படுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வைப்பு)
3.
இடம், ஊர், சேமநிதி, புதையல், நிலப்பகுதி, உலகம், சூனியம், செயற்கை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 400)
4.
வைத்தல், வைத்தற்குரிய இடம், (குறள் 226).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 202)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wzepad9g/

தமிழ்
“வைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wzepad9g/
APA
Oliyon Research. (2026). வைப்பு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/wzepad9g/
MLA
"வைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wzepad9g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment