தேடல் · Search: தரவுத் தள மேலாண்மை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

31 இல் 1–25 · 1–25 of 31

தரவுத் தள மேலாண்மை முறைமை taravut taḷa mēlāṇmai muṟaimai prefix
ஒரு கணினிமய மாக்கப்பட்ட தரவுத் தள கோப்பு ஒன்றை உருவாக்கவும் கோப்பில் புதிய தரவுகளைச் சேர்க்கவும், கோப்பில் உள்ள தரவுகளை மாற்றவும், கோப்பிற்குள்ளேயே தரவுகளை வகைப்படுத்தவும், கோப்பில் தரவு… — database management system : (DBMS)
சுருக்கமாக டிபிஎம்எஸ் (DBMS) எனக் குறிப்பிடுவர். டிபேஸ், ஃபாக்ஸ் புரோ போன்ற மென்பொருள்களை இந்த வகையில் அடக்குவர் — Base Management System, Data
தரவுத் தள மேலாண்மை அணுகுமுறை taravut taḷa mēlāṇmai aṇukumuṟai prefix
தரவுகளைச் சேமித்தல், செய்முறைப்படுத்து தல் பற்றிய அணுகுமுறை. இதில், தனித் தனிக் கோப்புகள் ஒரே தொகுதியாக ஒருங்கிணைக்கப்பட்டு, அல்லது தள பதிவுகளாக்கப்பட்டு, செய்முறைப்படுத்துவதற்காகவும், … — database management approach
கோப்பு ஒன்றில் ஆவணங்களின் வடிவில் தரவு வகைகளை சேமித்தல், நாளது தேதிக்கு மேம்படுத்துதல், மீண்டும் பெறல். தொலைதுார அமைப்புகளின் மூலம் பல பயனாளர் பலரும் பொதுவான தரவு வங்கிகளைப் பயன்படுத்… — database management
தரவுத் தள மேலாளர் மேலாண்மை taravut taḷa mēlāḷar mēlāṇmai similar
தரவு மேலாளர் மேலாண்மை தரவு தளத்தின் தொழில்நுட்ப வடி வமைப்பும் மேலாளர் மேலாண்மையும் தரவு நிருவாகம் எனப்படும். இதில், ஒர் அமைவனத்தின் தரவுத் தொடர்புகளின் பகுப்பாய்வு, வகைப்பாடு, பராமரிப்… — data administration
தரவுத் தள மேலாளர் taravut taḷa mēlāḷar similar
தரவுகளை கணினியில் ஏற்ற, திரட்ட, வகைப் படுத்த, தரவுகளைப் பெற பயன்படுத்த ஒருவரை அனு மதிக்கும் நிரல் தொகுப்பு — database manager
தரவு ஆதார மேலாண்மை taravu ātāra mēlāṇmai similar
ஒர் அமைவனத்தின் தரவு ஆதாரங்களை மேலாண்மை செய்யும் பணிகள் தொடர்பாகப் பயன்படுத்தப்படும் தரவு பொறியமைவுகள், தொழில் நுட்பம், நிறுவாகச் சாதனங்கள் ஆகியவற்றை மேலாண்மை செய்யும் நடவடிக்கை. தரவுத் … — data resource management
தரவுத் தளம் taravut taḷam similar
தரவு மேலாண்மைப் பொறியமைவினால் உருவாக்கப்பட்டு, மேலாண்மை செய்யப்படும் ஒன்றுக்கொன்று தொடர் புடைய கோப்புகளின் தொகுதி. மின்னணுவியல் முறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளின் தொகுப்பு. தரு… — database
தரவுத்தளம் taravuttaḷam similar
தரவுதளம் என்பது காரண காரியத் தொடர்புடைய, ஆவணங்களின் தொகுப்பாகும்.
தரவுத்தள நுழைசொல் அமை taravuttaḷa nuḻaicol amai similar
set database password
தகவல் ஆதார மேலாண்மை takaval ātāra mēlāṇmai similar
ஒர் அமைவனத்தின் தகவல் ஆதாரங்களை மேலாண்மை செய்யும் பணிகள் தொடர்பாகப் பயன்படுத்தப்படும் தகவல் பொறியமைவுகள், தொழில் நுட்பம், நிருவாகச் சாதனங்கள் ஆகியவற்றை மேலாண்மை செய்யும் நடவடிக்கை: தகவல் த… — date resource management
தாளாண்மை tāḷāṇmai similar
முயற்சி
அய உட்புரி aya uṭpuri meaning
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
பிசிஎன்எஃப் picieṉeḵp meaning
பாய்ஸ் காடின் இயல்புப் படிவம் என்ற பொருள் தரும் boyce-codd normal form என்னும் தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஆரக்கிள் போன்ற ஆர்டிபி எம்எஸ் தரவுத்தளத் தொகுப்புகளில் ஒர் அட்டவணை எப்படி அ… — BCNF
இடைப்பொருள் iṭaipporuḷ meaning
இரண்டு அல்லது மேற்பட்ட வகை மென்பொருள்களுக்கிடையே இருந்து தகவலை மொழி பெயர்த்துத் தரும் ஒருவகை மென்பொருள். இது பலவகைப்படும். பொதுவாக ஒரு பயன்பாட்டுக்கும் ஓர் இயக்க முறைமைக்கும் இடையே செ… — middleware
திட்டப் பணி tiṭṭap paṇi meaning
1. ஒரு குறிப்பிட்ட பணியை கணினிமயப்படுத்துவதற்கான திட்ட வரைவு. 2. தரவுத் தள மேலாண்மையில் உறவுநிலைச் செயலாக்கத்தில் பயன்படுத்தப்படும் ஒரு செயற்குறி. கொடுக்கப்பட்ட அட்டவணையிலிருந்து குற… — project
இணைக்கத்தகு iṇaikkattaku meaning
தரவுத் தள மேலாண்மையில் ஒரே வகையான ஒரே எண்ணிக்கையிலான பண்புக்கூறுகள் (புலங்கள் அல்லது நெடுக்கைகள்) கொண்ட இரண்டு அட்டவணைகளின் பண்பியல்பைக் குறிப்பது. union என்னும் கட்டளையை இவற்றுக்குப் பய… — union-compatible
இணைக்கத் தகு iṇaikkat taku meaning
தரவுத் தள மேலாண்மையில் ஒரே வகையான ஒரே எண்ணிக்கையிலான பண்புக்கூறுகள் (புலங்கள் அல்லது நெடுக்கைகள்) கொண்ட இரண்டு அட்டவணைகளின் பண்பியல்பைக் குறிப்பது. union என்னும் கட்டளையை இவற்றுக்குப் பய… — union-compatible
கோப்பு மேலாளர் kōppu mēlāḷar meaning
எளிய கோப்புகள் மற்றும் பொருளடக்கங்களைப் பயன்படுத்தும் எளிய தரவுத் தள மேலாண்மை நிரலாக்கத் தொடர். தரவுத் தள மேலாண்மை அமைப்பின் தம்பி அல்லது பதிவேடு மேலாளர் என்றும் அழைக்கப்படுவதுண்டு — file manager
வணிக மென்பொருள் vaṇika meṉporuḷ meaning
மின்னணு விரிதாள், தரவுத் தள மேலாண்மை அமைப்புகள், வணிக வரைபட சம்பளப் பட்டி நிரல்கள் மற்றும் கணக்கீட்டு நிரல்கள் போன்ற வணிக பயன்பாடுகளுக்காக வென்றே குறிப்பிட்டு உருவாக்கப்பட்ட பணித்தொகுப்பு… — business software
ஒரு மென் சாதனம் oru meṉ cātaṉam meaning
அதன் பெயரே மூன்று பணிகளைக் குறிப்பிடும் ஒருங் கிணைந்த மென்பொருள் அமைப்பு. அகலத்தாள், தரவுத் தளம், வரைபடமுறை ஆகிய வைகளே இந்த 3பணிகள். தரவுத் தள மேலாண்மையுடன் மின் னணு பணித்தாளை இணைக்… — lotus 1-2-3
பிணைய மாதிரியம் piṇaiya mātiriyam meaning
தரவுத் தளக் கட்டமைப்புக்கான பல்வேறு மாதிரியங்களில் ஒன்று. அவற்றுள் (1) பிணைய மாதிரியம் (2) படிநிலை மாதிரியம் (3) உறவு முறை மாதிரியம் ஆகியவை மிகவும் முக்கியமானவை. பிணைய மாதிரிய… — network model
அமெரிக்க தேசிய தரக் கட்டுப் பாட்டுக் கழகம்/தரக் கட்டுப் பாட்டுத் திட்டம் மற்றும் தேவைகளின் குழு எனப் பொருள்படும் American National Standards Institute/Standards Planning and Requi… — ANSI/SPARC
எந்திரம் படிக்கத்தக்க தரவுவை ஒரு அச்சிட்ட அறிக்கையாக மாற்றக்கூடிய செயல்முறை. தரவுத் தள மேலாண்மைப் பொறியமைவுத் தொகுதிகளின் ஒர் அம்சம். இது, ஒரு இறுதிப் பயனாளர், ஒரு தரவுத் தளத்திலிருந்… — report generator
உறவுநிலை நுண்கணிதம் uṟavunilai nuṇkaṇitam meaning
தரவுத் தள மேலாண்மையில் அட்டவணைகளைக் கையாளப் பயன்படும் செயல் முறைசாரா வழிமுறைகளைக் குறிக்கும். இருவகை உறவுநிலை நுண்கணி தங்கள் உண்டு. : 1. கள நுண்கணிதம் 2. ஏடுகளின் நுண்கணிதம். இரு ந… — relational calculus