அறிக்கை உருவாக்கி

aṟikkai uruvākki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எந்திரம் படிக்கத்தக்க தரவுவை ஒரு அச்சிட்ட அறிக்கையாக மாற்றக்கூடிய செயல்முறை. தரவுத் தள மேலாண்மைப் பொறியமைவுத் தொகுதிகளின் ஒர் அம்சம். இது, ஒரு இறுதிப் பயனாளர், ஒரு தரவுத் தளத்திலிருந்து மீட்கப்பட்ட தரவுகளைக் காட்சியாகக் காட்டுவதற்காக ஒர் அறிக்கை உருவமைவை உடனடியாகக் குறிப்பிடுவதற்கு அனுமதிக்கிறது. — report generator
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1248)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ac4sfrdw/

தமிழ்
“அறிக்கை உருவாக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ac4sfrdw/
APA
Oliyon Research. (2026). அறிக்கை உருவாக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ac4sfrdw/
MLA
"அறிக்கை உருவாக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ac4sfrdw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment