தகவல் ஆதார மேலாண்மை

takaval ātāra mēlāṇmai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் அமைவனத்தின் தகவல் ஆதாரங்களை மேலாண்மை செய்யும் பணிகள் தொடர்பாகப் பயன்படுத்தப்படும் தகவல் பொறியமைவுகள், தொழில் நுட்பம், நிருவாகச் சாதனங்கள் ஆகியவற்றை மேலாண்மை செய்யும் நடவடிக்கை: தகவல் தள நிருவாகம், தகவல் நிருவாகம், தகவல் திட்டமிடல் ஆகியவை இதன் மூன்று முக்கிய அமைப்புகள் — date resource management
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 203)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sgphuaxu/

தமிழ்
“தகவல் ஆதார மேலாண்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sgphuaxu/
APA
Oliyon Research. (2026). தகவல் ஆதார மேலாண்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sgphuaxu/
MLA
"தகவல் ஆதார மேலாண்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sgphuaxu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment