{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sgphuaxu/", "data": {"id": "sgphuaxu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sgphuaxu/", "kind": "word", "headword": "தகவல் ஆதார மேலாண்மை", "romanization": "takaval ātāra mēlāṇmai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:20.384104+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் அமைவனத்தின் தகவல் ஆதாரங்களை மேலாண்மை செய்யும் பணிகள் தொடர்பாகப் பயன்படுத்தப்படும் தகவல் பொறியமைவுகள், தொழில் நுட்பம், நிருவாகச் சாதனங்கள் ஆகியவற்றை மேலாண்மை செய்யும் நடவடிக்கை: தகவல் தள நிருவாகம், தகவல் நிருவாகம், தகவல் திட்டமிடல் ஆகியவை இதன் மூன்று முக்கிய அமைப்புகள்", "needs_definition": false, "gloss_en": "date resource management", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 203"}]}}