தரவுத் தளம்

taravut taḷam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவு மேலாண்மைப் பொறியமைவினால் உருவாக்கப்பட்டு, மேலாண்மை செய்யப்படும் ஒன்றுக்கொன்று தொடர் புடைய கோப்புகளின் தொகுதி. மின்னணுவியல் முறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளின் தொகுப்பு. தருக்க முறையில் தொடர்புடைய பதிவேடுகளின் அல்லது கோப்புகளின் ஒரு தொகுப்பு. ஒரு தரவுத் தளம், பல்வேறு பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது — database
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 375)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9nws9gnd/

தமிழ்
“தரவுத் தளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9nws9gnd/
APA
Oliyon Research. (2026). தரவுத் தளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9nws9gnd/
MLA
"தரவுத் தளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9nws9gnd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment