ஒரு மென் சாதனம்

oru meṉ cātaṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அதன் பெயரே மூன்று பணிகளைக் குறிப்பிடும் ஒருங் கிணைந்த மென்பொருள் அமைப்பு. அகலத்தாள், தரவுத் தளம், வரைபடமுறை ஆகிய வைகளே இந்த 3பணிகள். தரவுத் தள மேலாண்மையுடன் மின் னணு பணித்தாளை இணைக்கிறது. இத்துடன் உடனடியாக படங்களாலான தரவு அல்லது வரைபட முறையை உருவாக்கும் திறனுடையது — lotus 1-2-3
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 876)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/32vfbvut/

தமிழ்
“ஒரு மென் சாதனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/32vfbvut/
APA
Oliyon Research. (2026). ஒரு மென் சாதனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/32vfbvut/
MLA
"ஒரு மென் சாதனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/32vfbvut/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment