{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "32vfbvut", "url": "https://nigandu.oliyonresearch.com/e/32vfbvut/", "kind": "word", "headword": "ஒரு மென் சாதனம்", "romanization": "oru meṉ cātaṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:54.454816+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அதன் பெயரே மூன்று பணிகளைக் குறிப்பிடும் ஒருங் கிணைந்த மென்பொருள் அமைப்பு. அகலத்தாள், தரவுத் தளம், வரைபடமுறை ஆகிய வைகளே இந்த 3பணிகள். தரவுத் தள மேலாண்மையுடன் மின் னணு பணித்தாளை இணைக்கிறது. இத்துடன் உடனடியாக படங்களாலான தரவு அல்லது வரைபட முறையை உருவாக்கும் திறனுடையது", "needs_definition": false, "gloss_en": "lotus 1-2-3", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 876"}]}}