தேடல் · Search: தடுப்பூசி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
23 இல் 1–23 · 1–23 of 23
நோய் வராமல் தடுப்பதற்காக ஊசி மூலமாகச் செலுத்தப்படும் மருந்து
தொற்று நோய்களைத் தடுக்க அந்த நோய் அனுக்களைக் கொண்ட மருந்தின்னை ஊசிமூலம் உடலுக்குள் செலுத்துதல் — inoculate
தொற்று நோய்களைத் தடுக்க பாதுகாப்பு வினையை ஊக்குவிக்க அந்நோயனுக்களைக் கொண்ட மருந்தை ஊசிமூலம் உடலில் செலுத்துதல் — inoculation
நோயாளியின் திசுக்களிலிருந்து அல்லது சுரப்பு நீர்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் நுண்ணுயிரிகளைக் கிருமி வளர்ப்பு முறையில் வளர்த்துத் தடுப்பூசி தயாரித்தல், நோயாளியிடமிருந்தே தயாரிக்கப்ப… — autovaccine
1. சரிபார்த்தல். 2. தடுத்து நிறுத்துதல். 3. பல்லின் பதிவை எடுப்பதற்காகப் பயன்படும் கடிப்பதற்குக் கடினமான மெழுகு — check
இந்திரியம் மிகுகை
தொண்டை அழற்சி, கக்குவான், நசிப்பிசிவு ஆகிய மூன்று நோய்களுக்கும் எதிரான தடுப்பு ஊசி மருந்து — DPT vaccine
செவிப்பாம்பு
ஒரு கட்டிடத்தைப் பல அறைகளாகப் பகுப்பதற்குக் கட்டப்படும் நிரந்தரமான உள்சுவர். வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும், அலுவலகக் கட்டிடங்களிலும் பல்வேறு கட்டுமானப் பொருள்களினால் வசதிக் கேற்பத் தடுப்ப… — partition
பாசில்சால்மெட்குவரின் எனப்படும் பி.சி.ஜி. தடுப்பு ஊசி மருந்து. — bacillecallmette-guerin
ஒரு மாற்றப்பட்ட அல்லது கொல்லப்பட்ட உயிரியை தடுப்பூசி மூலம் செலுத்தி பின்னர் செயலூக்க ஏமக்காப்பும், ஊநீரை ஊசி மூலம் செலுத்தி செயப்பாட்டு ஏமக்காப்பும் என கலப்பு ஏமக்காப்பு உண்டாக்கும் செய் மு… — serovaccination
*(தமிழ்) - தட்டான்பூச்சி (பெ)
Mineral salts
நகர்ந்து கொண்டிருக்கும் வண்டியை நிறுத்த உதவும் கருவி
ஏதேனும் ஒன்று செயற்படத் தூண்டுகிற ஒரு பொருள். இது. இயக்குநீர் (ஹார்மோன்) சுரப்பு, செரிமானப் பொருள், (என்சைம்) உற்பத்தி போன்ற செயல்களை ஊக்குவிக்கிறது. — activator
குழந்தைகளுக்குரிய தொற்று நோய் இருமலும் முச்சிழுப்பும் அதிகமிருக்கும். இதற்குத் தற்பொழுது தடுப்பூசி உள்ளது — whooping cough
1. கக்குவான் இருமல், 2. கக்கு வான் இருமலில் உள்ளது போன்ற இருமல் — pertussoid
பிரிட்டன் நுண்ணுயிரியலாளர் டேவிட் செம்பிள் பெயர் கொண்ட முயல்மூளைத் தொற்றை ஃபீனால் கொண்டு, செயலிழக்கச் செய்ய தயாரிக்கப்பட்ட வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி — Semple vaccine
நாய், பூனை, நரி, குருதி உறிஞ்சும் வெளவால் போன்ற பிராணிகள் வெறி கொண்டு கடிப்பதால் மனிதருக்குப் பரவும் ஒரு கிருமியினால் உண்டாகும் நீர் வெறுப்பு நோய் இது உலகெங்கும் ஏற்படும் நோய். இதைக் … — rabies
உயிரியல் தொடர்புடைய உயிரினப் பொருள்கள்; உயிர்ப் பொருள்களிலிருந்து தயாரிக்கப்படும் ஊநீர், தடுப்பூசி, எதிர்நச்சு போன்றவை — biological
பூனைக்கடி காரண மாக பாஸ்டியூரிலா மல்ட்டே சிடோ என்ற கிருமியினால் உண்டாகும் நோய். இதனால் தடுப்பூசி போடும் இடத்தில் கீழ்க்கட்டும், மூட்டுவலியும் உண்டாகிறது — cat bite fever