தந்தடுப்பூசி

tantaṭuppūci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நோயாளியின் திசுக்களிலிருந்து அல்லது சுரப்பு நீர்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் நுண்ணுயிரிகளைக் கிருமி வளர்ப்பு முறையில் வளர்த்துத் தடுப்பூசி தயாரித்தல், நோயாளியிடமிருந்தே தயாரிக்கப்படும் தடுப்பூசி — autovaccine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 167)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/db5mhcm3/

தமிழ்
“தந்தடுப்பூசி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/db5mhcm3/
APA
Oliyon Research. (2026). தந்தடுப்பூசி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/db5mhcm3/
MLA
"தந்தடுப்பூசி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/db5mhcm3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment