செயலூக்கி
ceyalūkki
பொருள்கள் · Senses
1.
ஏதேனும் ஒன்று செயற்படத் தூண்டுகிற ஒரு பொருள். இது. இயக்குநீர் (ஹார்மோன்) சுரப்பு, செரிமானப் பொருள், (என்சைம்) உற்பத்தி போன்ற செயல்களை ஊக்குவிக்கிறது.
— activator
2.
ஒருவருக்கு ஏற்கனவே தரப்பட்ட தடுப்பு ஊசியின் செயலை ஊக்குவிப்பதற்காகப் போடப்படும் மற்றொரு தடுப்பூசி. (எ-டு) குழந்தைகளுக்கு 1 1/2, 2 1/2, 3 1/2 மாதங்களில் முத்தடுப்பூசி போடப்படும். இதன் ஊக்குவிப்பு ஊசிகள் முறையே ஒன்றரை, நான்கரை வயதுகளில் போடப்படும்
— booster
3.
1. டிஎன்ஏ ஈரிழைத் தளத்தில் ஆர்.என்.ஏ பாலிமெரேஸ்கள் கட்டுச் செய்து, மரபணுப் படியெடுத்தலைத் தூண்டுதல், 2. ஒரு செயலூக்கியை செயல்படுத்தும் பொருள்.
— promoter
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/76gamkxh/
தமிழ்“செயலூக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/76gamkxh/APA
Oliyon Research. (2026). செயலூக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/76gamkxh/MLA
"செயலூக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/76gamkxh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment