{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/76gamkxh/", "data": {"id": "76gamkxh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/76gamkxh/", "kind": "word", "headword": "செயலூக்கி", "romanization": "ceyalūkki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:28.163723+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஏதேனும் ஒன்று செயற்படத் தூண்டுகிற ஒரு பொருள். இது. இயக்குநீர் (ஹார்மோன்) சுரப்பு, செரிமானப் பொருள், (என்சைம்) உற்பத்தி போன்ற செயல்களை ஊக்குவிக்கிறது.", "needs_definition": false, "gloss_en": "activator", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["செயலி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 65"}, {"n": 2, "definition_ta": "ஒருவருக்கு ஏற்கனவே தரப்பட்ட தடுப்பு ஊசியின் செயலை ஊக்குவிப்பதற்காகப் போடப்படும் மற்றொரு தடுப்பூசி. (எ-டு) குழந்தைகளுக்கு 1 1/2, 2 1/2, 3 1/2 மாதங்களில் முத்தடுப்பூசி போடப்படும். இதன் ஊக்குவிப்பு ஊசிகள் முறையே ஒன்றரை, நான்கரை வயதுகளில் போடப்படும்", "needs_definition": false, "gloss_en": "booster", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["ஊக்குவிப்பு ஊசி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 217"}, {"n": 3, "definition_ta": "1. டிஎன்ஏ ஈரிழைத் தளத்தில் ஆர்.என்.ஏ பாலிமெரேஸ்கள் கட்டுச் செய்து, மரபணுப் படியெடுத்தலைத் தூண்டுதல், 2. ஒரு செயலூக்கியை செயல்படுத்தும் பொருள்.", "needs_definition": false, "gloss_en": "promoter", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 900"}]}}