தேடல் · Search: செயலி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

செயலி ceyali பெயர்ச்சொல் · Noun
computer application, software package, executable program
செயலி ceyali கட்டுரை · article
செயலிழ ceyaliḻa பெயர்ச்சொல் · Noun prefix
இயக்காமல் இரு.
செயலின் ceyaliṉ prefix
செய்தலைவிட, (குறள் 679).
செயலிலா ceyalilā prefix
standstill
செயலிடம் ceyaliṭam prefix
இது, ஓர் இனம் அல்லது நினைவக இடமாகும். இதில் கணிதச் செயல் நடைபெறும் — operand
செயலின்மை ceyaliṉmai prefix
செயலியக்கக் குறைபாட்டு நோய். — hypofunction
செயலிழக்கை ceyaliḻakkai prefix
inactivation
செயலிழப்பு ceyaliḻappu பெயர்ச்சொல் · Noun prefix
* (பெ) - செயலிழப்பு
செயலி வகைகள் ceyali vakaikaḷ prefix
இவை பின்வருமாறு 1) எண்கணிதச் செயலிகள் : இவை எண்முடிவுகளைத் தருபவை. எடுத்துக்காட்டு : + கூட்டல், 1 + 1. 2) ஒப்பீட்டுச் செயலிகள் : இவை மெய் அல்லது பொய் முடிவுகளைத் தெரிவிப்பவை. எடுத்… — operator, kinds of
செயலிழந்த நிலை ceyaliḻanta nilai prefix
மென்பொருள் அமைப்பில் தவறு ஏற்படுவதால் அல்லது வன்பொருள் மின்சுற்றுகள் செயல்பட முடியாமல் குறிக்கும். ஒரு கணினி செயலிழந்த நிலை என்றால் அது செயல்பட வில்லை என்பதே பொருள் — down
செயலிப் பண்புகள் ceyalip paṇpukaḷ கட்டுரை · article prefix
ஒரு விசையின் செயலியக்கக் கோடு என்பது, அந்த ஒரு பொருண்மையைப் புள்ளியின் மீது செயற்படும் திசை என்று பொருள்படும் — line of action
upgrade processor
செயலூக்கி ceyalūkki variant
ஏதேனும் ஒன்று செயற்படத் தூண்டுகிற ஒரு பொருள். இது. இயக்குநீர் (ஹார்மோன்) சுரப்பு, செரிமானப் பொருள், (என்சைம்) உற்பத்தி போன்ற செயல்களை ஊக்குவிக்கிறது. — activator
செயலாளி ceyalāḷi similar
Artisan
செயல் ceyal பெயர்ச்சொல் · Noun similar
செயல் - அவனது செயல் கவனிக்கத் தக்கது ஆகும். — act
செய்யல் ceyyal பெயர்ச்சொல் · Noun similar
ஒழுக்கம்
செய்யாள் ceyyāḷ பெயர்ச்சொல் · Noun similar
திருமகள் — lakshmi, as being red; mother's sister
செயலா ceyalā similar
Functionary
செய்யல ceyyala similar
செய்யமாட்டா, (குறள் 1086).
சொல் செயலி col ceyali similar
processor, word
செய ceya பெயர்ச்சொல் · Noun similar
அறுபதாண்டுக்கணக்கில் இருபத்தெட்டாம் ஆண்டு
செயலர் ceyalar பெயர்ச்சொல் · Noun similar
ஒரு இயக்கத்தின்/நிறுவனத்தின் செயல் தலைமை
செயலை ceyalai similar
அசோகமரம்