செயலின்மை

ceyaliṉmai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செயலியக்கக் குறைபாட்டு நோய். — hypofunction
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குறை இயக்கம், தாழ்வினை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 556)
2.
தூண்டுதல் செய்வதற்குத் துலங்கல் ஏற்படாமல் போதல் — inaction
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 573)
3.
கருப்பை சுருங்கி விரியாமல் செயலற்றதாக இருத்தல் — inertia
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இயக் கொழிவு, மெதுநிலை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 579)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/46ysedkh/

தமிழ்
“செயலின்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/46ysedkh/
APA
Oliyon Research. (2026). செயலின்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/46ysedkh/
MLA
"செயலின்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/46ysedkh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment