தேடல் · Search: மெதுநிலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 இல் 1–13 · 1–13 of 13

செயலின்மை ceyaliṉmai variant
செயலியக்கக் குறைபாட்டு நோய். — hypofunction
மேட்டுநிலம் mēṭṭunilam பெயர்ச்சொல் · Noun similar
உயர்வான பூமி
முட்டு நிலை muṭṭu nilai similar
Deadlock
எடுத்துநிலை eṭuttunilai பெயர்ச்சொல் · Noun similar
போனதை மீட்டு நிறுத்துகை
முந்நிலை munnilai similar
வளி,நீர்மம், திண்மம் ஆகிய முந்நிலைப் பொருள்களும் சமநிலையில் இருக்கும் ஒரே நிலை — triple point
முன்னிலை muṉṉilai பெயர்ச்சொல் · Noun similar
முன்னனி, முதல் இடம் - leading position (இத்தேர்தலில் முன்னிலை வகிப்பவர் யார்?)
முன்னிழை muṉṉiḻai similar
கிளைத்த இழை. மாசிச்சிதல் முளைத்து உண்டாக்குவது. இந்த அரும்புகளிலிருந்து மாசித் தாவரம் தோன்றுவது. ஒ. protalus — protonema
மென்னிலை meṉṉilai பெயர்ச்சொல் · Noun similar
அபிநயக்கைவகை
மேனிலை mēṉilai பெயர்ச்சொல் · Noun similar
முன்னர் உள்ளது
மேலழுந்து நிலை mēlaḻuntu nilai similar
ஒரு திரைக்காட்சியில் சாளரங்கள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக அல்லது ஒவ்வொன்றின் எல்லைகளுக் குள் மேலழுந்தி இருக்கும் நிலை — overlapping
மிருத்துநிலை miruttunilai பெயர்ச்சொல் · Noun similar
மிருத்துகாரகன் நிற்கும் நிலை ()
முகட்டு நிலை mukaṭṭu nilai similar
1. ஒரு நோயின் மிகக்கடுமை வெளிப் படும் உயர்நிலை, 2. உணர்ச்சித் துடிப்பு — climax
மெய்ந்நிலை meynnilai பெயர்ச்சொல் · Noun similar
உண்மைத்தனமை