முன்னிலை
muṉṉilai
பொருள்கள் · Senses
1.
முன்னனி, முதல் இடம் - leading position (இத்தேர்தலில் முன்னிலை வகிப்பவர் யார்?)
2.
ஒருவர் இருக்கும் இடத்திற்கு முன்னால் -presence ,in front of (இறைவன் முன்னிலையில் யாரும் சமம்)
3.
இலக்கணம் - முன்னே இருப்பவரை நிலைப்படுத்தும் இடம்.அதாவது, பேசுபவரின் முன் இருப்பவர்.
4.
படர்க்கை , தன்மை
5.
காரணம், முன் நிற்பது
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ucb8bdsp/
தமிழ்“முன்னிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ucb8bdsp/APA
Oliyon Research. (2026). முன்னிலை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/ucb8bdsp/MLA
"முன்னிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ucb8bdsp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment