முன்னிலை

muṉṉilai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முன்னனி, முதல் இடம் - leading position (இத்தேர்தலில் முன்னிலை வகிப்பவர் யார்?)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னிலை)
2.
ஒருவர் இருக்கும் இடத்திற்கு முன்னால் -presence ,in front of (இறைவன் முன்னிலையில் யாரும் சமம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னிலை)
3.
இலக்கணம் - முன்னே இருப்பவரை நிலைப்படுத்தும் இடம்.அதாவது, பேசுபவரின் முன் இருப்பவர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னிலை)
4.
படர்க்கை , தன்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னிலை)
5.
காரணம், முன் நிற்பது
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 345)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ucb8bdsp/

தமிழ்
“முன்னிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ucb8bdsp/
APA
Oliyon Research. (2026). முன்னிலை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/ucb8bdsp/
MLA
"முன்னிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ucb8bdsp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment