மெய்ந்நிலை

meynnilai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உண்மைத்தனமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெய்ந்நிலை)
2.
சிறு விரலும் அணிவிரலும் நடுவிரலும் கட்டுவிரலும் ஒன்றன்மீது ஒன்றுபடாமல் விட்டுநிமிரச் சுட்டு விரன்மேற் பெருவிரல் சேரவைப்பதாகிய இணையா வினைக்கைவகை ( 3, 18, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெய்ந்நிலை)
3.
தம்இயல் கிளப்பின் எல்லா எழுத்தும் மெய்ந்நிலை மயக்கம் மானம் இல்லை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெய்ந்நிலை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5tapwgay/

தமிழ்
“மெய்ந்நிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5tapwgay/
APA
Oliyon Research. (2026). மெய்ந்நிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5tapwgay/
MLA
"மெய்ந்நிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5tapwgay/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment