செயலி வகைகள்
ceyali vakaikaḷ
பொருள்கள் · Senses
1.
இவை பின்வருமாறு 1) எண்கணிதச் செயலிகள் : இவை எண்முடிவுகளைத் தருபவை. எடுத்துக்காட்டு : + கூட்டல், 1 + 1. 2) ஒப்பீட்டுச் செயலிகள் : இவை மெய் அல்லது பொய் முடிவுகளைத் தெரிவிப்பவை. எடுத்துக்காட்டு : = சமம், A1 = B1. 3) பாடச் செயலிகள் : இவை முழுப் பாடத்திற்கும் பாடப் பகுதிகளைச் சேர்ப்பவை. எடுத்துக்காட்டு : & (AND), பாடச்செயலி, ஸ்டார் மற்றும் ஆபீஸ், ஸ்டார் ஆபீசைக் கொடுக்கும். 4) பார்வைச் செயலிகள் : கணிப்பொறியின் நுண்ணறைகளைச் சேர்ப்பவை. எடுத்துக்காட்டு : அரைப்புள்ளி எல்லை A1 : C 108.
— operator, kinds of
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ghq5yn3h/
தமிழ்“செயலி வகைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ghq5yn3h/APA
Oliyon Research. (2026). செயலி வகைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ghq5yn3h/MLA
"செயலி வகைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ghq5yn3h/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment