செயலி வகைகள்

ceyali vakaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவை பின்வருமாறு 1) எண்கணிதச் செயலிகள் : இவை எண்முடிவுகளைத் தருபவை. எடுத்துக்காட்டு : + கூட்டல், 1 + 1. 2) ஒப்பீட்டுச் செயலிகள் : இவை மெய் அல்லது பொய் முடிவுகளைத் தெரிவிப்பவை. எடுத்துக்காட்டு : = சமம், A1 = B1. 3) பாடச் செயலிகள் : இவை முழுப் பாடத்திற்கும் பாடப் பகுதிகளைச் சேர்ப்பவை. எடுத்துக்காட்டு : & (AND), பாடச்செயலி, ஸ்டார் மற்றும் ஆபீஸ், ஸ்டார் ஆபீசைக் கொடுக்கும். 4) பார்வைச் செயலிகள் : கணிப்பொறியின் நுண்ணறைகளைச் சேர்ப்பவை. எடுத்துக்காட்டு : அரைப்புள்ளி எல்லை A1 : C 108. — operator, kinds of
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 170)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ghq5yn3h/

தமிழ்
“செயலி வகைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ghq5yn3h/
APA
Oliyon Research. (2026). செயலி வகைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ghq5yn3h/
MLA
"செயலி வகைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ghq5yn3h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment