தடுப்பு

taṭuppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. சரிபார்த்தல். 2. தடுத்து நிறுத்துதல். 3. பல்லின் பதிவை எடுப்பதற்காகப் பயன்படும் கடிப்பதற்குக் கடினமான மெழுகு — check
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 278)
2.
பிரிசுவர். இருகுழி அல்லது அறைகளுக்கிடையே உள்ள தடுப்பு. இதயம் மேலறை கீழறையாகவும் இடது அறை வலது அறையாகவும் தடுப்பினால் பிரிக்கப்பட்டிருத்தல் — septum
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 389)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6vx8wtxk/

தமிழ்
“தடுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6vx8wtxk/
APA
Oliyon Research. (2026). தடுப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6vx8wtxk/
MLA
"தடுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6vx8wtxk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment