ஊனீர்தடுப்பூசி

ūṉīrtaṭuppūci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மாற்றப்பட்ட அல்லது கொல்லப்பட்ட உயிரியை தடுப்பூசி மூலம் செலுத்தி பின்னர் செயலூக்க ஏமக்காப்பும், ஊநீரை ஊசி மூலம் செலுத்தி செயப்பாட்டு ஏமக்காப்பும் என கலப்பு ஏமக்காப்பு உண்டாக்கும் செய் முறை — serovaccination
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 996)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/39pfhnwk/

தமிழ்
“ஊனீர்தடுப்பூசி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/39pfhnwk/
APA
Oliyon Research. (2026). ஊனீர்தடுப்பூசி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/39pfhnwk/
MLA
"ஊனீர்தடுப்பூசி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/39pfhnwk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment