பூனைக்கடிக் காய்ச்சல்

pūṉaikkaṭik kāyccal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூனைக்கடி காரண மாக பாஸ்டியூரிலா மல்ட்டே சிடோ என்ற கிருமியினால் உண்டாகும் நோய். இதனால் தடுப்பூசி போடும் இடத்தில் கீழ்க்கட்டும், மூட்டுவலியும் உண்டாகிறது — cat bite fever
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 265)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5b8tfn9g/

தமிழ்
“பூனைக்கடிக் காய்ச்சல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5b8tfn9g/
APA
Oliyon Research. (2026). பூனைக்கடிக் காய்ச்சல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5b8tfn9g/
MLA
"பூனைக்கடிக் காய்ச்சல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5b8tfn9g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment